உடம்பில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த வழிமுறைகள்

அறிகுறிகள்...
அதிக தாகம் (Polydipsia), அதிகமாகச் சிறுநீர்கழித்தல் (Polyuria), அதிகப்பசி (Polyphagia), விரைவில் சோர்ந்துவிடுதல் ஆகியவை சர்க்கரைநோயின் மிக முக்கிய அறிகுறிகள். இவை அனைத்தும் ஒருவருக்கே இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. சர்க்கரையின் அளவு இயல்பைவிட அதிகளவில் இருப்பினும், (உதாரணம், 250mg/dl, உணவுக்குப் பின்) சிலருக்கு எந்த அறிகுறியும் இருக்காது. அதற்காக அவருக்கு சர்க்கரைநோய் இல்லை என்பதல்ல. அறிகுறிகள் இல்லை என்பதால் உணவுக் கட்டுபாடும் இல்லாமல், எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் தவிர்ப்பது அநேகம் பேரின் வழக்கமாக இருக்கிறது. 
சர்க்கரைநோயை எவ்வாறு கட்டுபடுத்துவது என்பதை கீழே உள்ள கானொளியில் காணலாம்