சிறுநீரக கற்களை கரைக்கும் ஜூஸ் தயார் செய்வது எப்படி?


அறிகுறிகள்

பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, 
ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி குமட்டல், வாந்தி அடிக்கடி சிறுநீர் கழித்தல் 
சிறுநீர் அளவு அதிகரித்தல் 
சிறுநீரில் இரத்தம் காணப்படுதல் 
அடிவயிற்றில் வலி 
வலியோடு கூட சிறுநீர் கழித்தல் 
இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல் 
ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல் 

சிறுநீரக கற்களை கரைக்க ஒரு எளியமுறையை கீழே உள்ள வீடியோவில் காணலாம்