இரவு படுக்கும்முன் ஒரு பல் பூண்டு சாப்ட்டால்


  • தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும் ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.

  • பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வராது.
  • நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கினால் தொண்டை கரகரப்பு நீங்கும்.
  • சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண்டால், சர்க்கரை அளவை சீராக்கும்.
  • இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கும்.

  • இரத்த அழுத்தம் குறைய ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
  • நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும்.
இரவு படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் என்னென்ன  நன்மைகள் என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்