தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» நினைவாற்றல் இழப்பைத் தடுக்க முடியாதா?
by mohaideen Today at 10:59 am

» வாவ் !!சூப்பர் !! தண்ணீரில் அழகிய கைவண்ணம்
by mohaideen Today at 10:58 am

» நீங்கள் அழகாக இருக்க
by mohaideen Today at 10:56 am

» மனதை கொள்ளை கொள்ளும் அழகிய பாலங்கள்
by mohaideen Today at 10:49 am

» காலத்தை வென்றவர்கள் உரைத்தவை
by mohaideen Today at 10:46 am

» இனியவை இன்று
by mohaideen Today at 10:43 am

» ஒரு போலி அசலான கதை
by முரளிராஜா Today at 10:42 am

» மிரட்டும் வைரஸ்கள்: தற்காப்பு சாத்தியமா?
by முரளிராஜா Today at 10:39 am

» பைல்ஸ் மற்றும் நீரிழிவு பிரச்னைகளுக்கு:
by முரளிராஜா Today at 10:38 am

» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
by ந.க.துறைவன் Today at 9:55 am

» சி.எஃப்.எல். விளக்கு சுற்றுச்சூழல் நண்பனா?
by ந.க.துறைவன் Today at 9:54 am

» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
by ந.க.துறைவன் Today at 9:02 am

» விக்கல் வருவது ஏன்?
by முரளிராஜா Today at 7:38 am

» தைராய்டு நோய் சந்தேகம் களைய
by முரளிராஜா Today at 7:29 am

» தமிழ் பொன்மொழிகள்
by முரளிராஜா Today at 7:29 am

» ஆன்ட்டிபயாட்டிக்குகளை செயலிழக்கச் செய்யும் சிக்கன்
by நாஞ்சில் குமார் Yesterday at 9:39 pm

» விந்தைமிகு சிலைகள் -கண்ணுக்கு விருந்து
by அருள் Yesterday at 9:39 pm

» மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு
by நாஞ்சில் குமார் Yesterday at 9:36 pm

» குழந்தைகளின் அற்புத உலகம்
by நாஞ்சில் குமார் Yesterday at 9:33 pm

» ஏன் வேண்டும் யோகா இன்று?
by நாஞ்சில் குமார் Yesterday at 9:29 pm

» உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமணம், மகப்பேறு உதவித்தொகை
by நாஞ்சில் குமார் Yesterday at 9:19 pm

» இயேசு சொன்ன போதனைக் கதைகள்
by நாஞ்சில் குமார் Yesterday at 9:18 pm

» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 6:55 pm

» அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை
by ரானுஜா Yesterday at 6:10 pm

» ஒரு_ரூபாயில்_ஒரு_உயிர்….
by ரானுஜா Yesterday at 6:08 pm

» சென்று வருகிறேன் நண்பர்களே.....
by செந்தில் Yesterday at 5:14 pm

» கழுத்துக்கு அழகு சேர்க்க:
by ரானுஜா Yesterday at 4:37 pm

» வேல்கோட்டம் அருள்மிகு முருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்
by செந்தில் Yesterday at 4:12 pm

» சாம்பியன்ஸ் லீக் டாப் அதிவேக அரைசதங்கள்: தோனி முன்னிலை
by செந்தில் Yesterday at 3:54 pm

» 500வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரலாறு படைக்கும் வெஸ்ட் இண்டீஸ்: சில சுவையான தகவல்கள்
by செந்தில் Yesterday at 3:51 pm

» அழகோவியங்கள்
by செந்தில் Yesterday at 3:44 pm

» குறட்டையா... அசட்டை வேண்டாம்!
by முரளிராஜா Yesterday at 3:22 pm

» டென்ஷன் !!! டென்ஷன் !!!
by mohaideen Yesterday at 2:23 pm

» க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது த‌ெ‌ரியுமா?
by mohaideen Yesterday at 2:20 pm

» படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!
by mohaideen Yesterday at 2:19 pm

» அழகு துளிகள்
by செந்தில் Yesterday at 2:19 pm

» நோய்களைப் பெருக்கும் மனநிலைகள்
by mohaideen Yesterday at 2:17 pm

» சுறுசுறுப்பு
by mohaideen Yesterday at 2:15 pm

» தெரியுமா உங்களுக்கு ?
by செந்தில் Yesterday at 2:03 pm

» இரத்த தானம் செய்யலாமா?
by kanmani singh Yesterday at 2:00 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner
கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

View previous topic View next topic Go down

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

Post by செந்தில் on Sat Apr 27, 2013 1:42 pm


கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .


பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன .
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .

நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .

உடல் சூட்டை தனிக்கும் .

குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால் ,சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .

தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும் .

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர குணமடையும் .

கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும் .

கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது .

இது ஜீரணமாகும் நேரம் எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை

நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ,அடை ,புட்டாக , செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது .இது சிக்கிரம் ஜீரணம் அடைந்து விடும் கூழாக குடிக்கும் போது .

கொலஸ்டிராலை குறைக்கும் .

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .

இதில் அதிக அளவு கால்சியம் ,இரும்பு சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம் .

குறிப்பு : இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால் ,சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது .
நன்றி -khealthtips

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10212

Back to top Go down

Re: கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 27, 2013 2:13 pm

இப்போது எல்லாம் நான் காலை மத்தியம் என்று இரு வேளை இதைத்தான் குடிக்கிறேன்... கூடவே மாங்காய் இடித்து கொள்கிறேன்... சூப்பரா இருக்கு இல்ல...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9708

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

Post by முழுமுதலோன் on Sat Apr 27, 2013 2:29 pm

மாங்காய் இடித்து கொள்கிறேன்...
புரியவில்லை !!??

கேழ்வரகு புட்டு அடிக்கடி செய்வதுண்டு

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 37265

Back to top Go down

Re: கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

Post by ரானுஜா on Sat Apr 27, 2013 2:52 pm

பயனுள்ள பகிர்வு நன்றி

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள்: 6289

Back to top Go down

Re: கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 27, 2013 3:00 pm

முழுமுதலோன் wrote:
மாங்காய் இடித்து கொள்கிறேன்...
புரியவில்லை !!??

கேழ்வரகு புட்டு அடிக்கடி செய்வதுண்டு

மாங்காயை... மிளகாய் உப்பு வைத்து இடித்து சாப்பிடுவது...

நான் சில சமங்களில் சிம்ளி என்ற தின்பண்டத்தையும் வீட்டில் செய்வார்கள்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9708

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum