தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

View previous topic View next topic Go down

கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by ஸ்ரீராம் on Fri Apr 05, 2013 9:56 pm


உலகிலேயே முதன் முதலில் கடலுக்கு அடியில் நட்சத்திர ஒட்டல்

நீங்கள் அனைவரும் பல நட்சத்திர ஒட்டல்களை பார்த்திருப்போம், ஆனால் கடலுக்கு அடியில் பார்த்திருக்கிறீர்களா?

படங்களை பாருகங்கள். இந்த நட்சத்திர அந்தஸ்த்து கொண்ட ஹைடிரோபாலிஸ் ஒட்டல் துபாயில் உள்ளது.

இது உலகின் முதன் முதலில் கடலுக்கு அடியில் உருவக்கப்பட்டதாகும்.

சுமார் 300 ஹெக்டோ் பரப்பும் 66 அடி உயரம் கொண்டது.

ஹைடிரோபாலிஸசை வடிவமைத்தவர் Joachim Hauser ஆவார்.

ஹைடிரோபாலிஸ்ன் மேற்பகுதியில் திரையரங்கம் மற்றும் உணவகமும் உள்ளது.


படங்கள் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்.














என்ன ரொம்ப பிரமிப்பா இருக்கா?

நன்றி பனிப்புலம்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37750 | பதிவுகள்: 230973  உறுப்பினர்கள்: 3538 | புதிய உறுப்பினர்: kavia17








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by ரானுஜா on Fri Apr 05, 2013 10:01 pm

ஆமா பிரமிப்பா தான் இருக்கு...
இந்த ஜென்மத்துல இங்க போக சான்ஸ் இல்ல
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by ஸ்ரீராம் on Fri Apr 05, 2013 10:03 pm

எனக்கும் அந்த ஏக்கம்தான். இதுக்கெல்லாம் பணத்தை கோடி கணக்கில் அல்லவா கொண்டு செல்ல வேண்டும்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37750 | பதிவுகள்: 230973  உறுப்பினர்கள்: 3538 | புதிய உறுப்பினர்: kavia17








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by ரானுஜா on Fri Apr 05, 2013 10:08 pm

ஸ்ரீராம் wrote:எனக்கும் அந்த ஏக்கம்தான். இதுக்கெல்லாம் பணத்தை கோடி கணக்கில் அல்லவா கொண்டு செல்ல வேண்டும்.
அழுகை
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by ஸ்ரீராம் on Fri Apr 05, 2013 10:13 pm

ஏன் அலறிங்க அக்கா முழித்தல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37750 | பதிவுகள்: 230973  உறுப்பினர்கள்: 3538 | புதிய உறுப்பினர்: kavia17








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by mohaideen on Sat Apr 06, 2013 10:51 am

கோடிகள் இருந்தால் நல்ல வழியில் செலவு செய்வோம் ஏன் இங்கே போய் செலவு செய்ய வேண்டும்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 06, 2013 12:15 pm

சரி... சரி...

நான் சென்னை மெரினாவில் இப்படி கட்டப் போறேன்...
என்னிடத்தில் 15896225840000000000000000000 ரூபாய் இருக்கிறது... (ஆனா நம்பமாட்டீங்க)

தளத்தில் இருப்பவர்கள் யாராவது டிசைன் செய்து தாரருங்களேன்...

உண்மைதாங்க... (ஏப்ரல் பூல்)


avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கடலுக்கு அடியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் (படங்கள் இணைப்பு)

Post by மகா பிரபு on Sat Apr 06, 2013 1:02 pm

சூப்பர்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum