அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Latest topics
» பெரிய்ய ரயில் பாலம்
by செந்தில் Today at 1:42 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by செந்தில் Today at 1:36 pm

» என்னுயிருக்கு பிறந்தநாள்!
by செந்தில் Today at 1:34 pm

» உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.
by செந்தில் Today at 1:26 pm

» வயல் காற்று கிராமிய காதல்
by கே இனியவன் Today at 12:39 pm

» கீழே விழுந்ததில் முன்பல் சிறிதளவு உடைந்துவிட்டதா?
by செந்தில் Today at 12:12 pm

» பாராட்டை எதிர்பார்க்காதீர்கள்!
by செந்தில் Today at 12:11 pm

» சேமிக்க திட்டமிடுங்கள்
by செந்தில் Today at 12:10 pm

» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
by செந்தில் Today at 12:07 pm

» நட்பாக பழக வழிகள்...
by செந்தில் Today at 12:07 pm

» அளவோடு புன்னகைப்போம்...! வாருங்காலத்தை நாம் வசமாக்குவோம்....!
by செந்தில் Today at 12:04 pm

» வீட்டின் அலங்காரத்துக்காக என்னென்ன மீன்களை வளர்க்கலாம்?
by செந்தில் Today at 12:01 pm

» தினம் ஒரு தேவாரம்
by செந்தில் Today at 11:58 am

» விபத்தில் சிக்கிய கார் ரூ.231 கோடிக்கு ஏலம் போன அதிசயம்
by செந்தில் Today at 11:57 am

» சிரிப்பூக்கள்
by செந்தில் Today at 11:55 am

» நல்ல நண்பன் யார்?
by முழுமுதலோன் Today at 11:33 am

» குத்துப்பாட்டு கேட்டால்...
by முரளிராஜா Today at 11:31 am

» நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்
by முழுமுதலோன் Today at 11:22 am

» கனவுகளிடம் கவனமாக இருங்கள்!
by முழுமுதலோன் Today at 11:16 am

» வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்
by முழுமுதலோன் Today at 10:56 am

» உழைக்க கற்றுக் கொடுப்பதே பேருதவி - மாத்தி யோசி
by முரளிராஜா Today at 10:53 am

» உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?
by முரளிராஜா Today at 10:50 am

» ஏன் சாப்பிடனும்?
by முரளிராஜா Today at 10:47 am

» விளக்கம் தேவை
by முரளிராஜா Today at 10:46 am

» அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,கண்ணங்குடி,கடலூர்
by முழுமுதலோன் Today at 10:30 am

» வம்பு பேசுவது உடலுக்கு நல்லது!
by மகா பிரபு Today at 10:03 am

» சிந்தனைக்கு சில ...
by முரளிராஜா Today at 9:56 am

» உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் பழங்கள்
by முரளிராஜா Today at 9:54 am

» எள்ளின் மகிமை
by முரளிராஜா Today at 9:52 am

» கொழுப்பா??
by முரளிராஜா Today at 9:43 am

» அழகை அதிகரிக்க....
by முரளிராஜா Today at 9:43 am

» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
by நாஞ்சில் குமார் Yesterday at 11:34 pm

» "குட்டிச் சாத்தான்': இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by நாஞ்சில் குமார் Yesterday at 11:17 pm

» சென்று வருகிறேன் நண்பர்களே.....
by கே இனியவன் Yesterday at 11:02 pm

» இப்படியும் நாடகமாடி பணமோ,கற்போ,உயிரோ சூறையாடபடுகிறது! எச்சரிக்கை
by நாஞ்சில் குமார் Yesterday at 10:57 pm

» இந்திய அரசியல் அமைப்பு சாசனமும் பெண்களும்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:42 pm

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கே இனியவன் Yesterday at 10:38 pm

» உலகிலேயே அதிக வயதான ஆண்: கின்னஸில் இடம்பிடித்த ஜப்பான் தாத்தா
by நாஞ்சில் குமார் Yesterday at 10:33 pm

» சென்னைச் சிறுவனின் கின்னஸ் சாதனை
by நாஞ்சில் குமார் Yesterday at 10:19 pm

» என் (சென்னை) கதையைக் கேளுங்கள்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:15 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குதிரைவாலி

View previous topic View next topic Go down

குதிரைவாலி

Post by முழுமுதலோன் on Fri Apr 05, 2013 7:29 pm

கோதுமையை விட அதிக சத்துள்ள தானியம் - குதிரைவாலி


நமது நாட்டில் பண்டையக்காலம் முதலே சிறுதானியங்கள் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது மாறிவரும் நாகரிக வளர்ச்சியால் நகர்புற மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்திருந்தாலும்,தற்போதும் கிராமபுற மக்கள் தங்கள் அன்றாட உணவில் சிறுதானியங்களை பயன்படுத்தி வருகின்றனர்.சிறுதானியங்கள் பயிரிடப்படும் பரப்பளவும்,விளைச்சலும் மிக குறைந்த அளவே உள்ளன.

சிறுதானியங்களில் ஊட்டச்சத்துகளின் அளவு அதிகமாக உள்ளதால் அதன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் குதிரைவாலி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா,பீகார் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் திருச்சி, நெல்லை, விருதுநகர், மதுரை, கடலூர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி பயிர்.குதிரைவாலி தானியத்தில் இரும்புச்சத்து 6.82 மி.கி அளவு உள்ளது.இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும்,நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.


சிறுதானிய வகையை சேர்ந்த குதிரைவாலியில் இட்லி, தோசை, பணியாரம், அதிரசம், பன், ரொட்டி,நூடுல்ஸ் போன்ற பல வகையான மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கலாம்.இட்லி,தோசையை செய்ய புழுங்கல் அரிசி,குதிரைவாலி தானிய புழுங்கல் அரிசி,உளுந்து,வெந்தயம்,உப்பு,தேவைக்கேற்ப தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கலாம்.

சாதாரண தோசையை காட்டிலும் குதிரைவாலி கலந்து தயாரித்த இதில்,புரதம்(6.30 கி), நார்ச்சத்து(3.71 கி), கால்சியம்(18.25 மி.கி),பாஸ்பரஸ்(119.76மி.கி), இரும்புச்சத்து(3.59 மி.கி)போன்ற ஊட்டச்சத்துகள் அதிகளவில் இருக்கும்.இட்லியில் நார்ச்சத்து(4.64 கி), பாஸ்பரஸ்(122.01 மி.கி),இரும்புச்சத்து(4.05 மி.கி)இருக்கும்.

புழுங்கல் அரிசி,குதிரைவாலி புழுங்கல்,உளுந்து,உப்பு தேவைக்கேற்ப நறுக்கிய காய்கறிகள்,பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, மிளகு, நல்லெண்ணெய், தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்தி பணியாரம் தயாரிக்கலாம்.சாதாரண பணியாரத்தை காட்டிலும் குதிரை வாலி கலந்து தயாரித்த பணியாரத்தில் புரதம்(9.63 கி),கால்சியம்(11.36 மி.கி),பாஸ்பரஸ்(132.02 மி.கி),இரும்புச்சத்து(5.54 மி.கி)

பச்சரிசி,குதிரைவாலி அரிசி, வெல்லம், ஏலக்காய்பொடி, எண்ணெய் தேவைகேற்ப பயன்படுத்தி அதிரசத்தை தயார் செய்யலாம்.குதிரைவாலி கலந்த அதிரசத்தில் புரதம்,நார்ச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் இருக்கும்.

மைதாமாவு,குதிரைவாலி அரிசிமாவு, உப்பு, சர்க்கரை, பிரட், வெண்ணெய், தண்ணீர் தேவைக்கேற்ப பயன்படுத்தி பன் அல்லது ரொட்டி போன்ற வற்றை தயார் செய்யலாம்.குதிரைவாலி கலந்து செய்த பன்,ரொட்டியில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் இருக்கும். மைதாமாவு,குதிரைவாலி அரிசிமாவு, உப்பு தண்ணீர் தேவைக்கேற்ப பயன்படுத்தி நூடுல்ஸ் தயாரிக்கலாம்.குதிரைவாலி கலந்த நூடுல்ஸ் புரதம்,நார்ச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் இருக்கும். குதிரைவாலி தானியத்தை கொண்டு அனைத்து வித உணவு பொருட்களையும் தயாரிக்கலாம்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 35881

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum