தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» `புது மந்திரம்’
by ஜேக் Yesterday at 9:52 pm

» சிக்கல் - 65
by ஜேக் Yesterday at 9:51 pm

» KASH என்ற நான்கு எழுத்துகளிலும் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கின்றது
by ஜேக் Yesterday at 9:44 pm

» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by ஜேக் Yesterday at 9:39 pm

» சூப்பர் காட்சிகள் - இதுவரையிலும் காணாத வானவேடிக்கைகள்
by ஜேக் Yesterday at 9:37 pm

» ரசித்ததில் ருசித்தது
by ஜேக் Yesterday at 9:30 pm

» கணவரின் மனதில் இடம் பிடிக்க மனைவிக்கு...
by ஜேக் Yesterday at 9:26 pm

» தலையணை மந்திரம் என்றால் என்ன?
by ஜேக் Yesterday at 9:21 pm

» வாசித்ததில் நேசித்தது
by முரளிராஜா Yesterday at 7:28 pm

» ஆர்கானிக் உணவு பொருட்களை சாப்பிட பழகுங்கள்....
by mohaideen Yesterday at 7:22 pm

» மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்
by mohaideen Yesterday at 7:15 pm

» கூன் முதுகை மேம்படுத்த உதவும் மருந்துகள்
by mohaideen Yesterday at 7:08 pm

» உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
by mohaideen Yesterday at 7:06 pm

» மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7....
by mohaideen Yesterday at 7:01 pm

» மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவளுக்கும் மனசிருக்கு!
by mohaideen Yesterday at 6:59 pm

» படித்ததில் பிடித்தவை
by mohaideen Yesterday at 6:51 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by முழுமுதலோன் Yesterday at 4:54 pm

» திரும்பாதது
by முரளிராஜா Yesterday at 4:49 pm

» நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை
by முரளிராஜா Yesterday at 4:30 pm

» கையெழுத்து மறையும் காலம்
by முரளிராஜா Yesterday at 4:29 pm

» உங்களுக்காக ஒரு பேருந்து
by முரளிராஜா Yesterday at 4:28 pm

» பயறு வடை
by முரளிராஜா Yesterday at 4:27 pm

» நாதன்கோயில் அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், தஞ்சாவூர்
by முரளிராஜா Yesterday at 4:27 pm

» சிந்தனைக்கு சில ...
by முழுமுதலோன் Yesterday at 3:54 pm

» ஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் ..
by mohaideen Yesterday at 2:11 pm

» மொபைலில் உள்ள File களை Lock செய்துகொள்ள.
by yacob_antony@yahoo.co.in Yesterday at 12:47 pm

» அரசு விதிகளின்படி எது கலப்புத் திருமணம்?
by நாஞ்சில் குமார் Yesterday at 12:31 pm

» வெற்றிக்கு வழி அமைதி
by நாஞ்சில் குமார் Yesterday at 12:23 pm

» வெற்றிக்கு உதவும் ஆழ்மனம்
by முழுமுதலோன் Yesterday at 12:22 pm

» டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்?
by நாஞ்சில் குமார் Yesterday at 12:20 pm

» சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..
by செந்தில் Yesterday at 12:19 pm

» எள்ளு துவையல்
by செந்தில் Yesterday at 12:17 pm

» உங்களுக்கு தெரியுமா ??
by நாஞ்சில் குமார் Yesterday at 12:13 pm

» தினம் ஒரு தேவாரம்
by செந்தில் Yesterday at 12:13 pm

» குழந்தைகளை குறிவைக்கும் பல் நோய்கள் :-
by நாஞ்சில் குமார் Yesterday at 12:11 pm

» பேஸ்புக்கில் அலகாபாத் மாவட்ட காவல்துறை: புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு
by முரளிராஜா Yesterday at 12:10 pm

» எத்தனை தடவை சொன்னாலும்…
by நாஞ்சில் குமார் Yesterday at 12:10 pm

» அருள்மிகு கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில், தர்மபுரி
by செந்தில் Yesterday at 12:06 pm

» குழந்தைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?
by முரளிராஜா Yesterday at 12:06 pm

» அ, ஆ பாடம் கற்றோமே
by செந்தில் Yesterday at 12:05 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

View previous topic View next topic Go down

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by முழுமுதலோன் on Wed Apr 03, 2013 11:23 am

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வதுஎன்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல்வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந் த பட்சம் இரண்டு மணி நேரம் ).

அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும், இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகே, பேட்டரி பிரச்சினை. அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.
[You must be registered and logged in to see this image.]

முக்கிய செய்திகள்.com

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 36185

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by ரானுஜா on Wed Apr 03, 2013 3:51 pm

பகிர்வுக்கு நன்றி

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள்: 6193

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by முரளிராஜா on Wed Apr 03, 2013 4:48 pm

மகா பிரபு போனை தண்ணிரில் மூழ்கடித்து இவ்வாறு செய்து பார்க்கிறேன். ரொம்ப ஜாலி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள


முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19611

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by ரானுஜா on Wed Apr 03, 2013 5:12 pm

முரளிராஜா wrote:மகா பிரபு போனை தண்ணிரில் மூழ்கடித்து இவ்வாறு செய்து பார்க்கிறேன். ரொம்ப ஜாலி

மண்டையில் அடி

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள்: 6193

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by முரளிராஜா on Wed Apr 03, 2013 5:13 pm

எதுக்கு அடிக்கறிங்க கோபம்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள


முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19611

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:14 pm

தண்ணியில ஏன் விழறமாதிரி வைக்கனும்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9576

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by மகா பிரபு on Wed Apr 03, 2013 5:39 pm

ஏற்கனவே என் மொபைல் தண்ணீரில் போட்டாச்சு.

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9997

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by ரானுஜா on Wed Apr 03, 2013 5:46 pm

முரளிராஜா wrote:எதுக்கு அடிக்கறிங்க கோபம்

தலை தண்ணில போகுதான்னு தான்

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள்: 6193

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:49 pm

தண்ணியில போட்டு போட்டு விளையாடுவீங்க போல...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9576

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by மகா பிரபு on Wed Apr 03, 2013 5:59 pm

அப்படியாவது பழுதாகுமான்னு பார்க்கிறேன்.

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9997

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by முரளிராஜா on Wed Apr 03, 2013 6:00 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:தண்ணியில போட்டு போட்டு விளையாடுவீங்க போல...
சிறு திருத்தம்
அவர் தண்ணி போட்டுட்டு செல்லோட விளையாடுவாரு ரொம்ப ஜாலி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள


முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19611

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by மகா பிரபு on Wed Apr 03, 2013 6:02 pm

மண்டையில் அடி

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9997

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum