தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

View previous topic View next topic Go down

இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by பூ.சசிகுமார் on Fri Feb 15, 2013 12:08 pm

விஞ்ஞானிகள் டெல்லி: வரும் 15ம் தேதி ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது. அவ்வாறு அது செல்கையில் செல்போன் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வரும் 15ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை 2012 டிஏ14 என்ற விண்கல் பூமியை வெறும் 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லவிருக்கிறது. இது அண்டவெளியில் அளவுகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறுகிய தூரமாகும். இவ்வளவு நெருக்கத்தில் ஒரு விண்கல் பூமியை நெருங்கிச் செல்வதை இதுவரை விஞ்ஞானிகள் பார்த்ததும் இல்லை. இந்த விண்கல் பூமியின் மீது மோதாது என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்துள்ளது. ஆனால் வினாடிக்கு 8 மைல் வேகத்தில் பயணம் செய்யும் இந்த விண்கல் பூமிக்கு மேலே சுமார் 35,406 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான தொலைத் தொடர்பு, வானிலை, உளவு செயற்கைக் கோள்களில் ஏதாவது ஒன்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் செல்போன் சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


நன்றி: பேஸ்புக்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by முரளிராஜா on Fri Feb 15, 2013 12:17 pm

அய்யா ஜாலி
அலை பேசி தொல்லை இல்லாமல் இருக்கலாம் நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு on Fri Feb 15, 2013 12:34 pm

ஓ !!!!! அதனால தான் என் மொபைல் எல்லாம் ரெப்பையர் ஆயிடுச்சா??????? முழித்தல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by செந்தில் on Fri Feb 15, 2013 12:36 pm

@மகா பிரபு wrote:ஓ !!!!! அதனால தான் என் மொபைல் எல்லாம் ரெப்பையர் ஆயிடுச்சா??????? முழித்தல்

முழித்தல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு on Fri Feb 15, 2013 12:38 pm

என்னோட 3 மொபைல் டிஸ்பிளே போயிடுச்சு.. கண்ணீர் வடி
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by முரளிராஜா on Fri Feb 15, 2013 12:40 pm

நம்ம செந்தில் அந்த கல்லு இன்னிக்கு விழுந்திருக்க கூடாதானு நினைச்சுகிட்டு இருப்பாரு laugh
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by செந்தில் on Fri Feb 15, 2013 12:42 pm

@முரளிராஜா wrote:நம்ம செந்தில் அந்த கல்லு இன்னிக்கு விழுந்திருக்க கூடாதானு நினைச்சுகிட்டு இருப்பாரு laugh
நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by ரானுஜா on Fri Feb 15, 2013 12:50 pm

@மகா பிரபு wrote:என்னோட 3 மொபைல் டிஸ்பிளே போயிடுச்சு.. கண்ணீர் வடி

பேட்டரி சிம் இல்லாத மொபைல் எப்படி இருந்தா என்ன ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு on Fri Feb 15, 2013 12:57 pm

@ரானுஜா wrote:
@மகா பிரபு wrote:என்னோட 3 மொபைல் டிஸ்பிளே போயிடுச்சு.. கண்ணீர் வடி

பேட்டரி சிம் இல்லாத மொபைல் எப்படி இருந்தா என்ன
எல்லாம் இருக்கு..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by முரளிராஜா on Fri Feb 15, 2013 1:01 pm

எல்லாம் இருக்கு
இங்க கேள்வி என்னன்னா அதெல்லாம் உங்க கிட்ட இருக்கா என்பதுதான் புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by ரானுஜா on Fri Feb 15, 2013 1:02 pm

@மகா பிரபு wrote:
@ரானுஜா wrote:
@மகா பிரபு wrote:என்னோட 3 மொபைல் டிஸ்பிளே போயிடுச்சு.. கண்ணீர் வடி

பேட்டரி சிம் இல்லாத மொபைல் எப்படி இருந்தா என்ன
எல்லாம் இருக்கு..

laugh laugh உண்மைய சொன்னா கோவத்தை பாரேன் ரொம்ப ஜாலி
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by ரானுஜா on Fri Feb 15, 2013 1:02 pm

@முரளிராஜா wrote:எல்லாம் இருக்கு
இங்க கேள்வி என்னன்னா அதெல்லாம் உங்க கிட்ட இருக்கா என்பதுதான் புன்முறுவல்

அதான் அவருக்கு கோவமே வருது laugh
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு on Fri Feb 15, 2013 1:03 pm

@முரளிராஜா wrote:எல்லாம் இருக்கு
இங்க கேள்வி என்னன்னா அதெல்லாம் உங்க கிட்ட இருக்கா என்பதுதான் புன்முறுவல்
இல்லாமையா போன்ல பேசுறேன்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by செந்தில் on Fri Feb 15, 2013 4:06 pm

@மகா பிரபு wrote:
@முரளிராஜா wrote:எல்லாம் இருக்கு
இங்க கேள்வி என்னன்னா அதெல்லாம் உங்க கிட்ட இருக்கா என்பதுதான் புன்முறுவல்
இல்லாமையா போன்ல பேசுறேன்..
அதிர்ச்சி உடைந்த போன்ல எப்படி பேசுறீங்க பிரபு? லொள்ளு

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு on Fri Feb 15, 2013 4:09 pm

கயிறு வச்சு கட்டித்தான்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by செந்தில் on Fri Feb 15, 2013 4:13 pm

@மகா பிரபு wrote:கயிறு வச்சு கட்டித்தான்..
வெட்டும்கிளி தீப்பெட்டிலையா?
laugh laugh laugh

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு on Fri Feb 15, 2013 4:18 pm

@செந்தில் wrote:
@மகா பிரபு wrote:கயிறு வச்சு கட்டித்தான்..
வெட்டும்கிளி தீப்பெட்டிலையா?
இல்லை லைட்டரில்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by செந்தில் on Fri Feb 15, 2013 6:23 pm

@மகா பிரபு wrote:
@செந்தில் wrote:
@மகா பிரபு wrote:கயிறு வச்சு கட்டித்தான்..
வெட்டும்கிளி தீப்பெட்டிலையா?
இல்லை லைட்டரில்..

முழித்தல் முழித்தல் முழித்தல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by பூ.சசிகுமார் on Sat Feb 16, 2013 2:50 pm

யாராவது விண்கல்லை பார்த்தீர்களா புன்முறுவல்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by மகா பிரபு on Sat Feb 16, 2013 3:10 pm

ரஷ்யாவில் விழுந்ததாமே.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by ரானுஜா on Sat Feb 16, 2013 4:47 pm

@மகா பிரபு wrote:ரஷ்யாவில் விழுந்ததாமே.

அங்க விழுந்ததுக்கு நீங்க ஏன் தலைல கைய வச்சிருக்கிங்க
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இன்று [15/02/2013] பூமியை நெருங்கும் விண்கல்லால் செல்போன் சேவை பாதிக்கப்படலாம்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum