தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடல் பருமனானவர்கள் அதிகம் உள்ள நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

View previous topic View next topic Go down

உடல் பருமனானவர்கள் அதிகம் உள்ள நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

Post by nilavu on Fri Jan 25, 2013 7:03 pm

உடல் பருமனானவர்கள் அதிகம் உள்ள நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்





கொச்சி: "நாட்டிலேயே, கொச்சியில்தான், உடல் பருமனானவர்கள் அதிகம்
உள்ளனர்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் பருமனானவர்கள்,
எந்த நகரத்தில் அதிகமாக உள்ளனர் என்பது தொடர்பாக, அரசு சார்பற்ற அமைப்பு
ஒன்றின் சார்பில், ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, டில்லி, லூதியானா,
ஜெய்ப்பூர், மும்பை, கோல்கட்டா, ஆமதாபாத், நாக்பூர், சென்னை, பெங்களூரு,
ஐதராபாத் மற்றும் கொச்சி என, 11 நகரங்களில் நடந்தது. தனி நபர்கள் மற்றும்,
8,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கொச்சி
நகரில், உடல் பருமனானவர்கள் அதிகம் வசிப்பது தெரிய வந்துள்ளது. கொச்சியின்,
மொத்த மக்கள் தொகையில், 46 சதவீதம் பேர், உடல் பருமனானவர்கள். இவர்களில்,
42 சதவீதம் பேர், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய், ரத்தத்தில்
கொழுப்பின் அளவு அதிகமாக இருத்தல், தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல், தைராய்டு
கோளாறு, ஆஸ்துமா, புற்றுநோய் என, ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமனானவர்கள் அதிகம் உள்ள நகரங்கள்
பட்டியலில், சென்னை இரண்டாமிடத்தில் உள்ளது. ஆய்வுக்கு எடுத்துக்
கொள்ளப்பட்ட, 11 நகரங்களிலும், குழந்தைகள் மற்றும் வாலிபர்கள், முந்தைய
ஆண்டுகளில் இருந்தவர்களை ஒப்பிடும் போது, தற்போது உடல் பெருத்தே
காணப்படுகின்றனர். இவர்களில் பலர், உடல் எடையை குறைக்க எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை; உடல் நலத்தை பேண வேண்டும் என்பதிலும், அக்கறை காட்டுவதில்லை
என்பது, ஆய்வில் தெரியவந்துள்ளது.


http://www.dinamalar...l.asp?Id=633273
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: உடல் பருமனானவர்கள் அதிகம் உள்ள நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

Post by முரளிராஜா on Sat Jan 26, 2013 9:10 am

நகரவாசிகளின் வாழ்க்கை சூழல் இப்ப டியாகிவிட்டது.
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum