தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு அரசு திடீர் தடை

View previous topic View next topic Go down

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு அரசு திடீர் தடை

Post by Powenraj on Thu Jan 24, 2013 8:38 am

சென்னை: கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக இருந்தது. இந்நிலையில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனால், அந்த படத்தை வெளியிட கூடாது என்று முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதை தொடர்ந்து விஸ்வரூபம் படத்தை முஸ்லிம் அமைப்புகளுக்கு கமல்ஹாசன் போட்டு காட்டினார். படத்தை பார்த்தஅமைப்பினர் முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராக படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாதுஎன்று வலியுறுத்தினர்.
மேலும் விஸ்வரூபம் படம் மிலாதுநபி விழாவான 25ம் தேதி திரையிடப் படுகிறது. இது முஸ்லிம் களை வருத்தமடைய செய்துள்ளது. அதனால், அன்றைய தினம் விஸ்வரூபம் படத்தை திரையிட்டால் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்தன. இதுதொடர்பாக தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து நடிகர் கமல்ஹா சன் விளக்கம் அளித்தார். மேலும் சில முஸ்லிம் அமைப்புகள் உள்துறை செயலாளர் ராஜ கோபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தன.
அந்த மனு மீது விசாரணை நடத்தும்படி டிஜிபிக்கு உள்துறை செயலாளர் ராஜகோபால் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்ட எஸ்பிகளிடம் டிஜிபி விளக்கம் கேட்டார். மாவட்ட எஸ்பிகளும், விஸ்வரூபம் படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அதனால், படத்தை அடுத்த 15 நாட்களுக்கு திரையரங்கில் வெளி யிட அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அறிக்கை கொடுத்தனர்.
இதைதொடர்ந்து திரையரங்கில்அடுத்த 15 நாட்களுக்கு விஸ்வரூபம் படத்தை வெளியிட வேண்டாம். அந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என திரையரங்க உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் சார்பில் நேற்று அறிக்கை அனுப்பப்பட்டது. கமல் அலுவலகம் முற்றுகை: முன்னதாக, தேசிய லீக் கட்சி தொண்டர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு விஸ்வரூபம்படத்தை வெளியிடக்கூடாது என கோஷமிட்டனர். சம்பவஇடத்துக்கு வந்த போலீசார் முற்றுகையிட்ட 30 பேரை கைதுசெய்தனர்.
-
தினகரன்
avatar
Powenraj
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 46

Back to top Go down

Re: கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு அரசு திடீர் தடை

Post by செந்தில் on Thu Jan 24, 2013 10:10 am

சோகம் சாதனை நாயகனுக்கு என்ன ஒரு சோதனை சோகம்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum