தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» கே இனியவன் கஸல் கவிதைகள்
by கே இனியவன் Today at 9:13 am

» மூலம் நோய்கள் நீங்க
by முரளிராஜா Today at 9:11 am

» எப்போதும் நீ - எல்லாம் நீ
by கே இனியவன் Today at 9:04 am

» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by கே இனியவன் Today at 8:16 am

» அழகுக்கு அழகு சேர்ப்போமா?!!!
by கவியருவி ம. ரமேஷ் Today at 7:23 am

» எப்படி செய்யலாம் உடற்பயிற்சி?
by கவியருவி ம. ரமேஷ் Today at 7:21 am

» பியூட்டி - நைட் க்ரீம்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:36 pm

» பெண் நோயாளிகள் கவனத்துக்கு...
by நாஞ்சில் குமார் Yesterday at 10:33 pm

» மனவியல் - ஹிப்னோதெரபி
by நாஞ்சில் குமார் Yesterday at 10:25 pm

» உணவு - எக்ஸ்பைரி
by நாஞ்சில் குமார் Yesterday at 10:22 pm

» குழந்தைகளின் மூளைக்கு 5 நன்மைகள்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:19 pm

» நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!
by நாஞ்சில் குமார் Yesterday at 10:16 pm

» தம்பதியரின் கனிவான கவனத்திற்கு..!
by நாஞ்சில் குமார் Yesterday at 10:13 pm

» ஹார்ட் அட்டாக் தடுப்பது எப்படி?
by நாஞ்சில் குமார் Yesterday at 10:09 pm

» சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:00 pm

» திருப்பதியில் தினமும் தயாராகும் 4 லட்சம் லட்டுகள்
by முரளிராஜா Yesterday at 5:36 pm

» மன தைரிய கவிதைகள்
by கே இனியவன் Yesterday at 4:53 pm

» உங்களுக்கு தெரியுமா??
by முழுமுதலோன் Yesterday at 3:33 pm

» எதிரிகளை வெல்லுங்கள்.!
by முரளிராஜா Yesterday at 3:14 pm

» வாழ்வியல் துளிகள்
by முழுமுதலோன் Yesterday at 3:02 pm

» ரிலாக்ஸ் ப்ளீஸ்
by ரானுஜா Yesterday at 2:15 pm

» மார்பகப் புற்றுநோயை எளிதாக வெல்லலாம்!
by ரானுஜா Yesterday at 2:12 pm

» செவ்வாழைப்பழம்
by mohaideen Yesterday at 1:55 pm

» சமையல் எண்ணை ஓர் தெளிவு!
by mohaideen Yesterday at 1:53 pm

» படிக்கும் வயதில் நடிக்கலாமா?
by ரானுஜா Yesterday at 1:51 pm

» சமயோசிதத்தின் அவசியம்
by mohaideen Yesterday at 1:45 pm

» பகுத்தறிவு....?
by mohaideen Yesterday at 1:43 pm

» தன்மையாய் பேசு! தலைவனாக மாறு!
by mohaideen Yesterday at 1:29 pm

» ரீசனிங் வினாக்கள்: தேவை அடிப்படை புரிதல்
by mohaideen Yesterday at 1:26 pm

» அமெரிக்கா ஏன் தோற்கிறது
by mohaideen Yesterday at 1:22 pm

» சுண்டைக்காய் குழம்பு….
by mohaideen Yesterday at 1:17 pm

» கருப்பு நாட்டுக் கொண்டைக் கடலை புளி சாட்
by ரானுஜா Yesterday at 1:13 pm

» தினம் ஒரு தேவாரம்
by முழுமுதலோன் Yesterday at 12:44 pm

» எப்போதும் ஜெயிக்க 25 ...
by ரானுஜா Yesterday at 12:43 pm

» பழவந்தாங்கல் அருள்மிகு திருமால் மருகன் திருக்கோயில், சென்னை
by முழுமுதலோன் Yesterday at 12:40 pm

» வேலை...
by முரளிராஜா Yesterday at 12:16 pm

» உலகையை ரசிக்க வைத்தவனின் வரலாறு
by முரளிராஜா Yesterday at 11:44 am

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by கே இனியவன் Yesterday at 11:15 am

» நினைவெல்லாம் அம்மா ....!!!
by கே இனியவன் Yesterday at 11:05 am

» பாதாம் சூப்
by முரளிராஜா Yesterday at 10:31 am


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

View previous topic View next topic Go down

மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

Post by முரளிராஜா on Tue Jan 22, 2013 10:42 am

நிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது. சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சற்று தாமதமாக ஏற்படும். ஆனால் அந்த தாமதம் சிலருக்கு 2 மாதங்கள் தள்ளிக் கூட போகும்.
இத்தகைய பிரச்சனையால், பிற்காலத்தில், அவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, தேவையில்லாமல் மருந்துக்கள் உட்கொள்வது போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன.

அதிலும் அவ்வாறு தாமதமாக மாதவிடாய் சுழற்சி நடைபெறும் போது, சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தப் போக்கு ஏற்படுவதோடு, கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கவும், தாமதமான மாதவிடாய் சுழற்சியை தடுக்கவும், ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.

சாலமன் மீனில் சாலமனில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலில் மாதவிடாய் சுழற்சியைத் தூண்டும் ஹார்மோன்களை நன்கு செயல்பட வைத்து, மாதவிடாய் சுழற்சியை முறையாக நடைபெறச் செய்யும்.

காய்கறிகள் தினமும் உணவை சாப்பிடும் போது, அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரைகள், கத்திரிக்காய் போன்றவை மிகவும் சிறந்தவை. இவை சீரான மாதவிடாய் சுழற்சியை நடைபெறச் செய்யும்.

மீன் அல்லது மீன் எண்ணெய் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மெர்குரி அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 இரத்தக் குழாய்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதை தடுக்கும். எனவே மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது நல்லது.

பாதாம் பொதுவாக நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

எள் சாப்பிட்டாலும், சீரான மாதவிடாய் சுழற்சியை பெறலாம். எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், அவை உடல் வெப்பதை சற்று அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

தயிர் பால் பொருட்களில் கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் தயிரை சாப்பிட்டு வந்தால், உடல் குளிர்ச்சி அடைவதோடு, மாதவிடாயும் சரியாக நடக்கும்.

சோயா பால் சாப்பிட்டாலும், மாதவிடாய் சுழற்சி தவறாமல் நடைபெறும்.

முட்டையை வேக வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

சிவப்பு திராட்சை தினமும் ஒரு டம்ளர் சிவப்பு அல்லது பச்சை நிற திராட்சை ஜூஸை குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனையை தடுக்கலாம்.

நன்றி லங்கா ஸ்ரீ

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20229

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

Post by ரானுஜா on Tue Jan 22, 2013 5:24 pm

பயனுள்ள பகிர்வு நன்றீ

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள்: 6339

Back to top Go down

Re: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

Post by mohaideen on Tue Jan 22, 2013 8:13 pm

பெண்களுக்கு அவசியமான தகவல்கள்

நன்றி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்

mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 11612

Back to top Go down

Re: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

Post by பூ.சசிகுமார் on Tue Jan 22, 2013 11:14 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

_________________________________________________

அன்புடன்...
பூ.சசி குமார்

{அமர்க்களத்தின் செல்ல பிள்ளை}

பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum