தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

View previous topic View next topic Go down

புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by nilavu on Thu Jan 17, 2013 1:14 pm

புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'





புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சஞ்சீவி நகரில் நடந்த, இளவட்ட
கல் தூக்குதல் போட்டியில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன்
பங்கேற்றனர்.சஞ்சீவிநகர் இளம்பறவை, யூத் கிளப், 19ம் ஆண்டு மன்ற துவக்க
விழா மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாட்டுப் போட்டிகள்
நடந்தது. நேற்று முன் தினம் கிரிக்கெட் போட்டி நடந்தது. மேலும் பல
விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.மாரத்தான் ஓட்டம், கபடி, வழுக்குமரம்
ஏறுதல், ஸ்லோ சைக்கிள் ரேஸ், ஸ்லோ பைக் ரேஸ், கண்களைக் கட்டி பானை
உடைத்தல், மகளிருக்கான 500 மீட்டர் ஓட்டம், ஊசியில் நூல் கோர்த்தல், பன்
கடித்தல், கோ-கோ, கயிறு இழுத்தல், கட்டத்தில் கோலம் போடுதல் உள்ளிட்ட
போட்டிகள் நடத்தப்பட்டன.கல் தூக்கும் போட்டி இளைஞர்களுக்கான, இள வட்ட கல்
தூக்கும் போட்டி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வடமுடன் கலந்து
கொண்டு, கல் தூக்கினர். @பாட்டி ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகள் மற்றும் ஊர்
மக்கள் செய்திருந்தனர்.
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by முரளிராஜா on Thu Jan 17, 2013 2:00 pm

பகிர்ந்தமைக்கு நன்றி நிலவு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by nilavu on Thu Jan 17, 2013 4:14 pm

@முரளிராஜா wrote:பகிர்ந்தமைக்கு நன்றி நிலவு

நன்றி முரளிராஜா
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by மகா பிரபு on Thu Jan 17, 2013 7:47 pm

நன்றி அண்ணா.

நம்ம முரளி அண்ணன் இது மாதிரி பத்து கல்லைத்தூக்குவார் நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by nilavu on Thu Jan 17, 2013 7:58 pm

அஹா......
avatar
nilavu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 290

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by முரளிராஜா on Thu Jan 17, 2013 8:14 pm

@மகா பிரபு wrote:நன்றி அண்ணா.

நம்ம முரளி அண்ணன் இது மாதிரி பத்து கல்லைத்தூக்குவார் நக்கல்
ஆமாம் , ஆனா கனவுல முழித்தல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by மகா பிரபு on Thu Jan 17, 2013 8:49 pm

தெரிஞ்சா சரி.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by முரளிராஜா on Thu Jan 17, 2013 8:53 pm

என் கனவு உங்களுக்கு தெரியாது முடியலை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by ரானுஜா on Thu Jan 17, 2013 8:55 pm

@முரளிராஜா wrote:பகிர்ந்தமைக்கு நன்றி நிலவு

அந்த காலத்துல நீங்களும் தூக்கினிங்களா
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by முரளிராஜா on Thu Jan 17, 2013 8:57 pm

இப்பவும் என்ன பார்த்தா பல பேர் துக்குவாங்க கல்லை
என்னை அடிக்க கண்ணீர் வடி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by ரானுஜா on Thu Jan 17, 2013 8:58 pm

@முரளிராஜா wrote:இப்பவும் என்ன பார்த்தா பல பேர் துக்குவாங்க கல்லை
என்னை அடிக்க கண்ணீர் வடி
நகைப்பு நகைப்பு நகைப்பு
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by செந்தில் on Fri Jan 18, 2013 3:30 pm

@முரளிராஜா wrote:என் கனவு உங்களுக்கு தெரியாது முடியலை
உங்க கனவு எங்களுக்கு தெரியாதுதான்! அனால் நீங்க என்ன கனவு காணுவீங்கன்னு எங்களுக்கு தெரியும் லொள்ளு

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: புதுச்சேரியில் இளவட்ட கல் தூக்கும் போட்டி: இளைஞர்கள் "கலக்கல்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum