தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பித்தப் பூக்கள்...!!
by ந.கணேசன்

» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
by rammalar

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar

» கிளினிக்ல எதுக்கு அயர்ன் பாக்ஸ்...
by rammalar

» மெரினாவில் மீட்டிங் நடத்த எப்படி அனுமதி கிடைத்தது?
by rammalar

» அந்த கட்சிகூட வாட்ஸ்அப் மாதிரிதான்...!
by rammalar

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்

» உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
by rammalar

» அசத்தல் இரட்டையர்களின் அசாத்திய மதிப்பெண் பட்டியல் பார்க்கணுமா..?
by rammalar

» நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
by rammalar

» அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.
by rammalar

» ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்
by rammalar

» ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
by rammalar

» மே 30-ம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்:
by rammalar

» நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
by rammalar

» முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை
by rammalar

» எவரெஸ்ட்டில் ஏறி இந்திய பெண் உலக சாதனை
by rammalar

» ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்
by rammalar

» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
by rammalar

» சூத்திரதாரி!
by rammalar

» தலைவர் ஏன் டாக்டர் பட்டம் வேணாங்கிறார்..?
by rammalar

» உண்மையான ஹீரோக்கள் யார் : சச்சின் உருக்கமான பேச்சு
by rammalar

» வினையாக வந்த சாலை மறியல் போராட்டம் :ஆம்புலன்சில் உயிரிழந்த சிறுவன்
by rammalar

» இந்தியர்களுக்கான எச்1-பி விசா எண்ணிக்கை குறையாது: நிர்மலா சீதாராமன்
by rammalar

» மாணவர்களுக்கு 3வகை சீருடை: அடுத்த ஆண்டு அறிமுகம் அமைச்சர் அறிவிப்பு
by rammalar

» இந்தோனேஷியாவில் நடுகடலில் கப்பல் தீப்பிடித்து 5 பேர் பலி
by rammalar

» தலைநகர் டில்லியிலும் கடும் தண்ணீர் பஞ்சம்
by rammalar

» 200 ஆண்டு வரலாற்றில் இதுவே முதல் முறை ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுகிறார்
by rammalar

» கங்காரு இறைச்சியை விரும்பி உண்ணும் கின்னஸ் சாதனை படைக்க உள்ள பூனை
by rammalar

» ஜல்லிக்கட்டு காளைகள் கொம்பால் குத்தி தூக்கி வீசியதில் 19 பேர் காயம்
by rammalar

» முள்ளம்பன்றியை வேட்டையாடி தின்ற புலி இறந்து கிடந்தது
by rammalar

» பெங்களூருவில் தயாராகும் இந்திய ஐபோன் இந்த மாதம் ரிலீஸ்
by rammalar

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» மழை பிடிக்கும் மனசுக்கு..
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் கவிதைகள்

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 11, 2013 5:33 am

First topic message reminder :

• அழகின் ரகசியம்

நடிகை
கடற்கரையில்
உலா வருகிறாள்
கண்டுகொள்ளவில்லை யாரும்...
நலம் விசாரிக்கிறான்
மேக்கப் மேன்

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Aug 21, 2013 6:15 pm

கருத்துரைக்கு நன்றி கவிஞரே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Aug 22, 2013 8:26 am

விபத்து அல்ல கொலை

பூவில் தேனெடுத்த
ண்த்துப்பூச்சி
மகிழ்ச்சியோடு
தலைகால் புரியாமல்
சாலையைக் கடக்க
வாகனத்தில்
அடிப்பட்டு இறந்துபோனது

அது விபத்து அல்ல
கொலை என்கிறது
அந்தப் பூ!

குற்றவாளியை
யார் தண்டிப்பார்கள்?


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu Aug 22, 2013 12:11 pm; edited 1 time in total
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by முழுமுதலோன் on Thu Aug 22, 2013 11:53 am

ண்த்துப்பூச்சி அழகு 
அது இறந்துபோனது வருத்தம் 
கவிதை மிகவும் அழகு 

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Aug 22, 2013 12:13 pm

நான் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்றபோது இரண்டு ண்த்துப்பூச்சியை இவ்வாறு கொலை செய்துவிட்டேன்.

அதுவாகத்தான் என் வழியில் குறுக்கிட்டது.

இருப்பினும் கவிதை எழுத நினைத்து மேற்கண்டவாறு கவிதை எழுதினேன்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by முழுமுதலோன் on Thu Aug 22, 2013 12:35 pm

மறப்போம்!! மன்னிப்போம்!!

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Aug 22, 2013 1:08 pm

கொஞ்சம் கொலை உணர்வு நேற்று இரவு எல்லாம் என்னை வாட்டியது என்னவோ உண்மை.

சரி பணத்துக்காக கொலை செய்கிறார்களே கூலிப்படைகள் அவர்களை மனசாட்சி உருத்தாதா?
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by முழுமுதலோன் on Thu Aug 22, 2013 1:57 pm

அவர்கள் அதை எல்லாம் தொலைத்தவர்கள்  அவர்களுக்கு  வேண்டியது பணம் மட்டுமே / அன்றைய பொழுது கழிகிறாத ... அவ்வளவு தான் .../...

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 31, 2013 8:52 am

அருமை அருமை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Sep 27, 2013 10:17 am

நிர்வாணத்திற்கு வெட்கமில்லை…

எத்தனை
படங்களில் தொலைக்காட்சிகளில்
ஆடையிழந்து நிற்கும்
ஹீரோயினிக்கு
ஹீரோக்கள்
தன் ஆடையைக் கழற்றி கொடுத்திருப்பார்கள்.
ஆடையின்றி
நிற்கும்
ஹீரோக்கு
ஏன் எந்த ஹீரோயினியும்
தன் ஆடையைக் கழற்றிக் கொடுப்பதில்லை!

பெண்ணே!
அரை நிர்வாணம்
வெட்கமில்லை என்னும் நீ
நிர்வாணத்தை
மறைக்கத் தானே நினைக்கிறாய்
பின் ஏன்
ஆடை சுதந்திரம் பற்றிய பேச்சு?

ஆடையின்றி இருப்பதில்
ஆணென்ன பெண்ணென்ன
நிர்வாணம்
அசிங்கம் அசிங்கம்தானே!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by kanmani singh on Fri Sep 27, 2013 11:03 am

கவிதைகள் அனைத்தும் அருமை ரமேஷ்!
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 


கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Sep 28, 2013 7:40 am

@kanmani singh wrote:கவிதைகள் அனைத்தும் அருமை ரமேஷ்!
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 


கண்மணி சிங்
நன்றி நன்றி நன்றி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by sawmya on Sat Sep 28, 2013 9:30 am

கவிதைகள் ம்..ம்..ம்...சூப்பர்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 28, 2013 10:54 am

சொல்லவா வேண்டும் ...?
அருமை அருமை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Oct 19, 2013 9:38 am

பசுமை புரட்சி

ஐந்து ஐந்து
ஆண்டுகள் என்பது
பசுமை புரட்சிக்கா அல்ல
அரசியல் மாற்றி
அரசியல்வாதிகளை மாற்றி
அரசியல் செய்து
அவரவர்களுக்கான
சம்பாத்திய புரட்சியா?

அறுபது ஆண்டுகளில்
இந்தியா வளர்ந்திருக்கிறது
அதிகம் ஏழைகளை
பசி பட்டினிகளையும்
சேர்த்தே வளர்த்திருக்கிறது

கொடி ஏற்றும்போது
சொல்லப்படுவது எல்லாம்
காற்றில்
கொடி அசைவது போல
அசைந்து அசைந்து
ஆட்சியாளர்களிடம்
போய்ச் சேர்வதற்கு முன்னர்
மாலையில் கொடி அவிழ்த்ததும்
காலையில்
கொடி காணாமல் போவதுபோல
திட்டங்களும் காணாமல்
போய்விடுகிறது.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by sawmya on Sat Oct 19, 2013 9:50 am

ம்..ம்..ம்..
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by G.Ramajayam on Sat Oct 19, 2013 9:59 am

பசுமை புரட்சி அருமை
avatar
G.Ramajayam
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 114

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 19, 2013 10:46 am

அருமைகைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Nov 23, 2013 8:43 am

என்னை
எத்தனையோ பேர்
ரசித்து இருப்பார்கள்
நான்
உன்னை
மீண்டும் ஒருமுறை
காதலித்தேன்
கற்புக்கு என்ன கட்டுப்பாடு!


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 04, 2014 1:27 pm; edited 1 time in total
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 23, 2013 11:08 am

சிறப்பு கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by முரளிராஜா on Sat Nov 23, 2013 6:15 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 04, 2014 8:04 am

பேருந்துக்குள்
இருந்த போலி கௌரவங்களால்
சாலை ஓரத்தில்
நின்று
மகிழ்ச்சியோடு
கை அசைத்த
குழந்தை
வருத்தத்தோடு
வீடு திரும்புகிறது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Tue Mar 04, 2014 8:17 am

@கவியருவி ம. ரமேஷ் wrote:பேருந்துக்குள்
இருந்த போலி கௌரவங்களால்
சாலை ஓரத்தில்
நின்று
மகிழ்ச்சியோடு
கை அசைத்த
குழந்தை
வருத்தத்தோடு
வீடு திரும்புகிறது


மிக நல்ல கவிதை கவி நண்பரே.

பல முறை கை அசைத்து ரசித்து இருக்கிறேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37293 | பதிவுகள்: 230364  உறுப்பினர்கள்: 3466 | புதிய உறுப்பினர்: raghubalraj








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by rammalar on Tue Mar 04, 2014 8:27 am


கற்புக்கு என்ன கட்டுப்பாடு!...இது பலரையும்
நெற்றி சுருங்க வைக்கும்...
-
அதனால் மனதுக்கு என்ன கட்டுப்பாடு என்று மாற்றலாம்...!

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5361

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Mar 04, 2014 10:36 am

@rammalar wrote:
கற்புக்கு என்ன கட்டுப்பாடு!...இது பலரையும்
நெற்றி சுருங்க வைக்கும்...
-
அதனால் மனதுக்கு என்ன கட்டுப்பாடு என்று மாற்றலாம்...!

எதுவும் இயல்பாகவே அமைந்துவிடும் முதல் சொற்களே சிறப்பாக அமைகின்றன என்பது என் கருத்து...

மாற்றம் வேண்டாம்...

கற்பு கற்பாகவே இருக்கட்டும்...

பெண்ணின் கற்பில் மன மாற்றம் வரட்டும்... அதுவரை கற்பாகவே இருக்கட்டுமே...

கருத்துரைக்கு நன்றி ஐயா
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 04, 2014 1:24 pm

மிக நல்ல கவிதை  கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21130

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum