தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

View previous topic View next topic Go down

நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by mohaideen on Thu Jan 10, 2013 1:57 pm

நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

நீங்கள் பஸ் கட்டண உயர்விற்காக போராடவில்லை ?

நீங்கள் பால் கட்டண உயர்விற்காக போராடவில்லை ?

...
நீங்கள் மின்சாரத்தின் கட்டண உயர்விற்காக போராடவில்லை ?


நீங்கள் தமிழ் நாடே இருளில் இருண்டு போய் இருகிறதே அதற்கும் போராடவில்லை ?


நீங்கள் மக்களை பாதிக்கும் மதுவுக்கோ பாலியல் வன்கொடுமைக்கோ போராடவில்லை ?

பின்னர்எதற்கு ?

டிக்கெட் வாங்கும் மக்கள் கேளிக்கை வரி செலுத்த வேண்டுமாம் !

கோடி கோடியாய் வாங்கும் இவர்களுக்கு சேவை வரி கூடாதாம் !

இந்த போராட்டம் நியாமானதா இல்லை நியாயமற்றதா என்று மக்களாகிய நாம் தான் சிந்திக்கவேண்டும்

நன்றி
இன்று ஒரு தகவல்(பக்கம்)

To know about all flowers of the world step in and like this page

https://www.facebook.com/Flowersonearth

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by செந்தில் on Thu Jan 10, 2013 5:24 pm

கைதட்டல் நியாயமான கேள்விகள்தான்! சூப்பர் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by முரளிராஜா on Thu Jan 10, 2013 7:48 pm

நல்ல கேள்விகள்தான்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by தமிழ்நிலா on Thu Jan 10, 2013 8:18 pm

நியாயமான கேள்விகள் தான் இருப்பினும் எதுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும் சொல்லுங்க பாப்பம்.
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum