தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நம்பிக்கை – குட்டி கதை
by rammalar

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar

» நீட் எக்ஸாம்…
by rammalar

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by rammalar

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by rammalar

» நைட்ல தூக்கம் வரமாட்டேங்குது டாக்டர்…!
by rammalar

» எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
by rammalar

» நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
by rammalar

» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
by rammalar

» டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
by rammalar

» கடன் பாட்டு…!!
by rammalar

» ரேஷன் கார்டு கதைகள்…!
by rammalar

» ஓங்கி அடிச்சா…!
by rammalar

» ஆறு வித்தியாசம்…
by rammalar

» சிரிக்கலாம்வாங்க..
by rammalar

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar

» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
by rammalar

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar

» தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
by rammalar

» இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
by rammalar

» தகவல்.நெட் விதிமுறைகள்
by Pazhanimuthu

» அறிமுகம்
by Pazhanimuthu

» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
by rammalar

» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
by rammalar

» மாட்டிறைச்சி சாப்பிடுவோரை தூக்கிலிட சாத்வி கூறிய யோசனையால் சர்ச்சை
by rammalar

» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
by rammalar

» நடிக்க வருகிறார்களா நதியா மகள்கள்?
by rammalar

» ’மாம்’ திரைப்படம்
by rammalar

» இன்டெர்நெட் என்றால் என்ன? உதவுங்கள்
by Thuvakaran

» கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்
by கவிப்புயல் இனியவன்

» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
by vickneswaran

» TOP 10 2017 Android Applications - 2017 ஆம் வருடத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி
by vickneswaran

» பிளாஸ்டிக் அரிசியால் நமக்கு உயிர் ஆபத்து இல்லை, ஆனால்??? | Plastic rice is harmful or not.
by vickneswaran

» பிறந்த குழைந்தைகளை பற்றி அறியாத சில தகவல்கள்
by vickneswaran

» Book Request
by Muthu Kumar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:35 pm

First topic message reminder :

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை

µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Sat Jan 19, 2013 2:02 pm

avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by தமிழ்நிலா on Sun Jan 20, 2013 9:57 pm

"புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம் "

அண்ணா இது..?
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jan 21, 2013 6:00 am

@தமிழ்நிலா wrote:"புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம் "

அண்ணா இது..?


விளக்கம் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். விளக்குகிறேன்.

புல், பனித்துளி ஆகியன ஹைக்கூ கவிதையின் உயிர் எனலாம். இந்த இயற்கையின் அற்புதங்கள் பார்க்கப் பார்க்க தெகிட்டாத இன்பம். பெரிய ஆலமரத்தில் சிறிய பழம் எத்தனை அழகு. வயல் வரப்புகளில் புல்லின் மேல் அமர்ந்திருக்கும் பனித்துளிதான் எத்துனை அழகு இருப்பினும் இது தினம் காணும் நிகழ்வாகவே நின்றுவிடுகிறது. ஆனால் அப்பனித் துளிக்குள்ளும் ஒரு விஸ்வ ரூப தரிசனத்தைக் காண வைத்துள்ளேன்.
புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்

எத்தனை பெரிய நீண்ட நெடிய பனைமரம் அப் பனித்துளிக்குள் காட்சியளிக்கிறது என்பதனை அனுபவப் பூர்வமாக உணர்ந்து படைத்துள்ள இக்கவிதை, கற்பனை வளத்தை எடுத்துக்காட்டுவதோடு நல்லதொரு அழகியல் கவிதையாகவும் திகழ்கிறது என்பேன்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by தமிழ்நிலா on Mon Jan 21, 2013 8:20 pm

அண்ணா அருமை "புல்லில் பனித்துளி" இது நீங்கள் சொன்னது போல் சாதாரணம் தான் உடனே விளங்கியது. ஆனால் "பனித்துளியில் பனைமரம்" உறுதியாக சொல்ல முடியாமல் இருந்தது. ஆனால் ஊகிக்க முடிந்தது. உங்கள் விளக்கத்தின் பின் உணரமுடிகிறது. நன்றி அண்ணா
avatar
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jan 21, 2013 8:27 pm

மகிழ்ச்சியே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Tue Jan 22, 2013 12:06 pm

avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 22, 2013 7:43 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
தென்றலிடம் பேசினேன்
வெட்கப்பட்டுச் சொன்னது:
பூக்களின் ஆசைகள்

µ
சின்ன ஆசையை
ஊதிப் பெரிதாக்கினாய்
தீயினுள் உடல்

µ
மார்கழிப் பனியில்
வியர்த்துப்போனது
கோலம்

µ
வானத்தில்
உருக் கொள்ளும் மேகம்
மனிதனின் மனம்

µ
காதலிக்கத் தொடங்கியதும்
ஊமையானேன்
பேசியது பூக்கள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by செந்தில் on Tue Jan 22, 2013 7:44 pm

கைதட்டல் கைதட்டல் சூப்பர் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Tue Jan 22, 2013 7:51 pm

அருமை அண்ணா
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 23, 2013 7:23 pm

ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
கொல்லும் கோடை
நிழலில் இளைப்பாறும்
ஆமைகள்

µ
தூண்டிலில் புழு
தவிக்கிறது மீன்
கரையில் நாய்

µ
பிச்சைப்பாத்திரம்
பளபளப்பாய் இருந்தது
பெளர்ணமி நிலவு

µ
கேட்டுப் பழகியிருக்க வேண்டும்
கிளியின் பேச்சை
மனிதன்

µ
மனக்கண்ணில் புரை
இல்லாதிருந்தால் பார்க்கலாம்
காற்றின் நிறம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by நண்பன் on Thu Jan 24, 2013 3:25 pm

கைதட்டல் கைதட்டல் சூப்பர்
avatar
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Fri Jan 25, 2013 5:53 am

தொடருங்கள் அண்ணா
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 25, 2013 9:42 am

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

µ
விளக்கு ஏற்றினாலும்
இருள்தான்
குருடர்களுக்கு

µ
அணிலுக்கும் கிளிக்கும் சண்டை
என்ன செய்ய முடியும்?
மரத்தில் மாம்பழம்

µ
தொட்டியில் மீன்கள்
கூண்டில் பறவை விலங்குகள்
சிறையில் மனிதர்கள்

µ
தெரியாத கேள்விக்குத்
தெரிந்த பதில்
தலைவிதி

µ
தொட்டதினால் தெரிந்தது
குழந்தைக்கு
நெருப்பு சுடும்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by mohaideen on Fri Jan 25, 2013 1:46 pm

அனைத்தும் அருமை

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Jan 25, 2013 4:39 pm

மகிழ்ச்சி நண்பரே
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Sat Jan 26, 2013 7:38 am

அருமை அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by veeramurasu on Sat Jan 26, 2013 1:44 pm

வற்றாமல் கொட்டட்டும் உங்கள் கவிதை அருவி .
avatar
veeramurasu
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 52

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jan 29, 2013 7:19 am

µ
காதலுக்குப்
பிடித்த ராகம்
முகாரி

µ
விருந்து உண்ண வரும்
காக்கை
என் தாத்தா

µ
ரோஜாவுக்குக் காயம்
முள்ளால்
காதலிக்குக் காதலன்

µ
பாதசாரி
தவறான வழிகாட்டி
புன்னகை

µ
உன்னுடன் மட்டும்
அடம்பிடிக்கிறது
குழந்தை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Tue Jan 29, 2013 12:16 pm

அருமை அண்ணா.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 30, 2013 7:29 am


புத்தருக்குப்
போதி மரம்
காதலனுக்குக் காதலி

µ
சிட்டுக்குருவிகளின்
மொழிப் புரிந்தது
அழுகிறது மலர்

µ
நிலவின் தோலுக்கு
கண் சிமிட்டும்
நட்சத்திரங்கள்

µ
காதலி
உடன் போக்கு
பூச்செடி மரணம்

µ
கூடை நிறையப் பூக்கள்
எதை ரசிப்பது?
பேசாமல் கூடையாகிவிடு

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Wed Jan 30, 2013 1:22 pm

ரசித்தேன் கைதட்டல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by மகா பிரபு on Wed Jan 30, 2013 5:09 pm

மிகவும் அருமை .
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jan 31, 2013 7:21 am

µ
கிளைகளுக்கு இல்லை
காம்புகளுக்கு வருத்தம்
பூக்கள் பிரிவு

µ
ஆடை
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு

µ
இளமையைப்
பரிசாகக் கேட்கும்
காதல் விளையாட்டு

µ
குருவிகளின் பாடல்களோடு
அழகாய் இருக்கிறது
பூந்தோட்டம்

µ
காதல் தோல்வி
இரங்கல் பாடுகிறது
குயில்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Feb 01, 2013 2:36 pm

µ
இறைவன்
எழுதியக் கவிதைகள்
பூக்கள்

µ
பூக்களுக்கு அச்சம்
நெருங்கி வருகின்றன
வண்டுகள்

µ
விளையாட்டுதானே
இதில் என்ன
வெற்றி தோல்வி?

µ
கனவு கண்டேன்
விடிந்து விட்டது
பொழுது

µ
வாழ்ந்து முடிக்காதவர்கள்
கல்லறைகளில்
முதியோர் இல்லங்கள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா on Fri Feb 01, 2013 2:44 pm

ஆடை
உடுத்துதலில் இருக்கிறது
பூக்களின் அழகு
இதை விவரிக்க இயலுமா ? முழித்தல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 26 Previous  1, 2, 3 ... 14 ... 26  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum