தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மழை வந்தது ஏன்?
by rammalar

» முருகனுக்கு அப்பாவான சிவாஜி
by rammalar

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.கணேசன்

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by rammalar

» தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
by rammalar

» இடது கையால் தானம்…
by rammalar

» போதை குறையாமல் இருக்க….!! –
by rammalar

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்...?
by rammalar

» பாப்பி - நகைச்சுவை
by rammalar

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar

» மனம், பாசம் – கவிதை
by rammalar

» முல்லாவின் கதை.
by ந.கணேசன்

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar

» இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by rammalar

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar

» ‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
by rammalar

» தனி மனிதன் தருகின்ற தண்டனை பற்றிய கதை
by rammalar

» வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!
by rammalar

» கூட்டத்தில் ஒருத்தன் – திரைப்பட விமரிசனம்
by rammalar

» துணை கலெக்டராக பொறுப்பேற்றார் சிந்து
by rammalar

» ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
by rammalar

» சைகை மொழியில் உருவான தேசிய கீதம்; நடிகர் அமிதாப் பச்சன் நாளை வெளியிடுகிறார்
by rammalar

» பாபர் மசூதி விவகாரம்; சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டலாம் ஷியா வாரியம் அபிடவிட்
by rammalar

» சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்
by rammalar

» அம்மா ! நீயும் நானும்
by nakasundaram

» இனி இணைய தளங்களை தமிழிலேயே திறக்கலாம்.
by nakasundaram

» கூழாங்கற்கள்...!!
by ந.கணேசன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Page 4 of 22 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 22  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:34 pm

First topic message reminder :

¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்

¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 2:54 pm

கட்டுப்பாடற்ற உலகம்
கட்டுப்பாடு தேவை
மாணவர்களுக்கு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 2:54 pm

சின்ன ஆசைதான்
கை அசைக்க வேண்டும்
குழந்தை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 2:55 pm

கோபமான பேச்சு
என்னதான் செய்வது?
காதல் திருமணம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 2:55 pm

எரிகிறது
பசி அடங்கவில்லை
வெட்டியான் வயிறு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 2:56 pm

இழவு வீடு
ஒப்பாரிப் பாடல்
கேசட்டில் ஒலிக்கிறது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Apr 02, 2013 3:34 pm

மத்ய வெயில்
அனல் பறக்கிறது
தர்பூசனி வியாபாரம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:25 pm

லட்ச ரூபாய்
வீட்டுக்கு அதிஷ்டம்
மதுவால் இறப்பு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:26 pm

வானில் ஒரு நிலவு
பூமியில் அதியசம்
கோடி நிலவுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:26 pm

கொடுக்கப்பட்ட முத்தம்
விலைபோனது
திரைப்படம் வெற்றி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:27 pm

நலமாயிருந்தும்
ஊனமுற்றவர்கள்
முதியோர் இல்லம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:28 pm

தள்ளாடி செல்லும்
கால்கள்
சவ ஊர்வலம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:15 pm

எளிதாய்க் கிடைக்கிறது
படிக்காதவர்களுக்கும் வேலை
கனவுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:15 pm

காதலில் தொலைந்தது
சாதி மதம்… கூடவே
அன்பும்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:16 pm

அரசியல்வாதிகளின்
வாக்குறுதிகள்
தரமற்ற இலவசங்கள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:16 pm

சூரைத் தேங்காய்
மகிழ்ச்சியில்
குரங்குகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:16 pm

ஆடையில் சாயங்கள்
வெளுப்பதில்லை, வெளுத்தே வரும்
நாகரிக ஆடைகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ஸ்ரீராம் on Thu Apr 04, 2013 5:17 pm

கலக்குறிங்க கவிஞரே எற்றுக்கொள்கிறேன்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37648 | பதிவுகள்: 230846  உறுப்பினர்கள்: 3517 | புதிய உறுப்பினர்: Balaji0507








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 5:20 pm

மகிழ்ச்சி நண்பரே
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by வனவாசி on Thu Apr 04, 2013 5:25 pm

அழகு கவிதைகள்......! கொண்டாட்டம்
avatar
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 678

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 7:33 pm

@வனவாசி wrote:அழகு கவிதைகள்......! கொண்டாட்டம்

நன்றி நண்பரே
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by மகா பிரபு on Fri Apr 05, 2013 6:38 am

உண்மைதான். கேட்டால் நாகரிகம் என்கிறார்கள்.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 05, 2013 6:46 am

கருத்துரைகளுக்கு மகிழ்ச்சி உறவுகளே...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 05, 2013 7:18 am

கொடுத்துக் கொண்டேயிருக்கிறது
கூரையைப் பீய்த்து தெய்வம்
கூரைவீட்டானுக்குத் துன்பம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 05, 2013 7:18 am

மடிமேல் படுத்து
உறங்கிய நினைவுகள்
இறந்து கிடக்கும் பூனை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Apr 05, 2013 7:19 am

அமைதியான பகல்
பரபரப்பானது
இரவுப் பொழுது
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Page 4 of 22 Previous  1, 2, 3, 4, 5 ... 13 ... 22  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum