தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஸ்பூனையும் சாப்பிடலாம்
by rammalar

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar

» பரவச ஈக்கள்
by rammalar

» விடுவித்தல்
by rammalar

» பச்சைக்கிளிகள்
by rammalar

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar

» ஒரு வானம்
by rammalar

» அசையாது – கவிதை
by rammalar

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by rammalar

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» அன்னதானத்தின் மகிமை
by rammalar

» கொக்கே உயிரோடு வா – சிறுவர் கதை
by rammalar

» மற்றுமோர் ..(கவிதை)
by rammalar

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by rammalar

» ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
by rammalar

» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
by rammalar

» சாதனையாளர் முத்துக்கள்
by rammalar

» அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
by rammalar

» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
by rammalar

» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
by rammalar

» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
by rammalar

» நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
by rammalar

» அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
by rammalar

» உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
by rammalar

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by rammalar

» பிஞ்சும் இருக்கு…!
by rammalar

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by rammalar

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by rammalar

» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
by rammalar

» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
by rammalar

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by rammalar

» நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
by rammalar

» மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
by rammalar

» பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
by rammalar

» ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
by rammalar

» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
by rammalar

» உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Page 20 of 22 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jan 09, 2013 8:34 pm

First topic message reminder :

¦
அம்மா விளையாடப் போறேன்
என்ன விளையாட்டு?
போய்ப் படி

¦
உண்டி கொடுத்தோரே
உயிரை எடுத்தனர்
கல்லரை வாசகம்: ஈழத்தமிழர்

¦
காதலியைப் படைத்தவன்
கடவுள் என்றால்
கடவுள் எனக்கு மாமா உறவு

¦
படிடா … முடியாது!
எழுதுடா … முடியாது!
சார் நான் பாஸ் ஆயிட்டேன்

¦
வரிசையில் ஆண்கள்
திறக்கப்பட்டது
டாஸ்மாக்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Mar 04, 2014 1:29 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 06, 2014 12:34 pm

தினந்தோறும்
கோட்டர், பிரியாணி
தேர்தல் அறிவிப்பு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 06, 2014 12:36 pm

ஏழை வீட்டிற்கு
இலவசமாய் வெள்ளை
தேர்தல் பிரச்சாரம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 06, 2014 12:36 pm

வெற்றி பெற்று
தலைவர் நுழைகிறார்
தேர்தல் ஓட்டுக்கு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 06, 2014 12:37 pm

மதிப்பும் மரியாதையும்
மக்களுக்குக் கிடைக்கிறது
தேர்தல் களத்தில் அமைச்சர்கள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 06, 2014 12:38 pm

என் இனம் என் மக்கள்
இப்பத்தான் தெரிகிறது
தேர்தல் நேரம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ந.கணேசன் on Thu Mar 06, 2014 12:47 pm

நன்று
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1548

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 26, 2014 7:12 am

மின்தடையில்லாத
தமிழகத் தொகுதிகள்
இடைத் தேர்தல்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 26, 2014 7:13 am

புது வேட்டி சட்டை
கையில் கோட்டர், பிரியாணி
தேர்தல் கூட்டம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 26, 2014 7:13 am

கொல்லும் கோடையில்
அமைச்சர் நடைபயணம்
தேர்தல்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 26, 2014 7:14 am

பகைவன்
நண்பனானான்
தேர்தல் கூட்டணி
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 16, 2014 7:16 pm

இலங்கைத் தமிழனா?
இலங்கை அகதியா?
வெளியே வரக்கூடாது!
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா on Thu Apr 17, 2014 8:16 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 19, 2014 2:40 pm

பொட்டுவைத்து
பூச்சூட அசைப்படும்
விபச்சாரியின் மனம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 26, 2014 6:52 am

புரியவில்லை என்றாலும்
பெரியதாய் மதிக்கிறார்கள்
ஆங்கிலத்தில் பேசு
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முழுமுதலோன் on Sat Apr 26, 2014 12:06 pm


_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முரளிராஜா on Sun Apr 27, 2014 8:06 am

@கவியருவி ம. ரமேஷ் wrote:புரியவில்லை என்றாலும்
பெரியதாய் மதிக்கிறார்கள்
ஆங்கிலத்தில் பேசு
 சூப்பர் சூப்பர் சூப்பர் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 10:05 am

ராகு காலம் முடிந்ததும்
பேசத் துவங்கினார்
பெண்கள் முன்னேறிவிட்டோம்!

avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 10:06 am

அடித்து பாடம்
சொல்லித்தரும் ஆசிரியர்!
வீட்டில் குழந்தை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by முழுமுதலோன் on Wed May 07, 2014 10:10 am

அடித்து பாடம்
சொல்லித்தரும் ஆசிரியர்!
வீட்டில் குழந்தை
சூப்பர் 


வீட்டில் குழந்தை....யாருக்கு ?

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ந.கணேசன் on Wed May 07, 2014 11:25 am

குழந்தையின் ஏக்கத்திலே மற்ற குழந்தைகளை அடிப்பாரோ?.
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1548

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed May 07, 2014 3:06 pm

தோழர் அப்படியில்லை... பள்ளிக்கூடத்தில் மாணவர்களை அடிப்பது கூடாது என்று சொல்லிவிட்டார்கள். தன் மகனை வீட்டில் அடித்துப் படிக்க வைக்கிறார் என்று சொல்ல வந்தேன்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by ந.கணேசன் on Wed May 07, 2014 5:22 pm

சரிதான் இமேஷ்...
avatar
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1548

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 08, 2014 7:25 am

வண்ணக் குயில்கள்
கொஞ்சிப் பேசுகின்றன
கடற்கரை காதலர்கள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu May 08, 2014 7:28 am

ஆடு கோழிகள் பலியால்
கோஷ்டி பூசலானது
எதிர் தரப்பினர் கொலை
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ம. ரமேஷ் சென்ரியூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 22 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum