தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டெல்லி மாணவி கற்பழிப்பு கொலையில் 17 வயது சிறுவனுக்கு அதிக பங்கு!

View previous topic View next topic Go down

டெல்லி மாணவி கற்பழிப்பு கொலையில் 17 வயது சிறுவனுக்கு அதிக பங்கு!

Post by பூ.சசிகுமார் on Fri Jan 04, 2013 9:15 pm

டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் கொடுமை செய்தவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணை விபரங்கள் தெரியவந்துள்ளன.

இதன்மூலம் 6 குற்றவாளிகளில் பெயர் வெளியிடப்படாத 17 வயது மைனர் வாலிபர்தான் அதிகப்பட்ச குற்றம் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

மாணவியும் அவரது நண்பரும் கடந்த 16-ந் திகதி இரவு பஸ்சில் ஏறியதும் அந்த மைனர் வாலிபர் முதலில் கிண்டல் செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாகத்தான் மாணவியின் நண்பருக்கும் 6 பேர் கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது டிரைவர் ராம்சிங் கம்பியை எடுத்து மாணவியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளார். அதை தடுத்த மாணவியையும் இரக்கமின்றி தாக்கியுள்ளார். இதையடுத்து மாணவி அந்த வாலிபர்களை கடுமையாக திட்டியுள்ளார்.

ராம்சிங்குக்கு இதை கேட்டதும் ஆத்திரம் அதிகரித்துள்ளது. உனக்கு பாடம் கற்பிக்கிறேன் பார் என்று மாணவியை பலாத்காரம் செய்துள்ளான்.

அவனது வெறிச்செயல் அடங்கியதும் 17 வயது மைனர் வாலிபர் மாணவியை கற்பழித்துள்ளான். அதற்கு பிறகு அக்ஷய் என்பவன் மாணவியை வேட்டையாடி உள்ளான். ஓடும் பஸ்சில் சுமார் 30 நிமிடம் அந்த மிருகங்களிடம் சிக்கி மாணவி போராடினார். 3 வாலிபர்களும் ஒன்று சேர்ந்து செய்த கொடூரத்தின் உச்சமாக மாணவி மயங்கி விழுந்தார்.

மாணவி மயங்கி விழுந்த பிறகு ராம்சிங்கும் அக்ஷயும் நகர்ந்துவிட்டனர். ஆனால் அந்த 17 வயது வாலிபர் மட்டும் மீண்டும் கொடூரத்தில் ஈடுபட்டான். மயங்கி கிடந்த மாணவியை பலாத்காரம் செய்தான். அவனால்தான் மாணவி ஆழ்ந்த மயக்க நிலைக்கு செல்ல நேரிட்டது.

இதுமட்டுமின்றி மாணவியை வயிற்றில் தாக்கியதும் இவன்தான். மாணவி சிறுகுடல் காயம் அடைந்ததற்கு இவனே காரணம் என்று தெரிய வந்துள்ளது.

இவ்வளவு அட்டூழியத்தையும் செய்துவிட்டு அவன் மைனர் என்ற போர்வையில் தப்ப நினைக்கிறான். அவனை தப்ப விடக்கூடாது என்பதற்காகத்தான் அவன் உண்மையான வயதை கண்டுபிடிக்க பொலிஸார் அவனுக்கு எலும்பு சோதனை நடத்தி உள்ளனர்.

அந்த சோதனை அறிக்கை இன்று வர உள்ளது. அதன் பிறகே சிறுவன் பற்றி டெல்லி போலீசார் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

நன்றி: பேஸ்புக்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: டெல்லி மாணவி கற்பழிப்பு கொலையில் 17 வயது சிறுவனுக்கு அதிக பங்கு!

Post by மகா பிரபு on Sat Jan 05, 2013 10:03 am

இவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum