தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» ஓட்டலில் சாப்பிடாதீர்கள்
by கவியருவி ம. ரமேஷ் Today at 10:57 am

» ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
by கவியருவி ம. ரமேஷ் Today at 10:41 am

» நடத்துனர்கள் கவனத்திற்கு - மேற்கோள் வேலை செய்யவில்லை
by கவியருவி ம. ரமேஷ் Today at 10:40 am

» அந்த மாயப்பிசாசு..
by mohaideen Today at 10:37 am

» இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்
by b.rajan Today at 10:37 am

» மி‌ன்சார‌த்தை குறை‌க்க ...
by mohaideen Today at 10:35 am

» இசை பயின்றால் அறிவுத்திறன் பெருகும்
by ஸ்ரீராம் Today at 10:35 am

» ஆரோக்கியத்தில் 5 வகை!
by mohaideen Today at 10:34 am

» அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு
by ஸ்ரீராம் Today at 10:12 am

» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by கவியருவி ம. ரமேஷ் Today at 10:07 am

» எதையும் வேஸ்ட் பண்ணாதீங்க!!!
by ஸ்ரீராம் Today at 10:06 am

» திருவதிகை அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோயில், கடலூர்
by முழுமுதலோன் Today at 10:06 am

» அன்புடைத்ததே தழைக்கும்
by முரளிராஜா Today at 10:05 am

» காரமான மிளகாய் வகைகளின் சில ஆரோக்கிய நன்மைகள்!!!
by முரளிராஜா Today at 10:02 am

» தினம் ஒரு தேவாரம்
by முழுமுதலோன் Today at 10:01 am

» வெள்ளை காகம் பார்க்க வேண்டுமா ? : வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லுங்கள் !
by ஸ்ரீராம் Today at 9:56 am

» எபோலா அபாயம் தப்பிப்பது எப்படி?
by ஸ்ரீராம் Today at 9:52 am

» ஆஸ்துமா திருப்பி வருமா?
by ஸ்ரீராம் Today at 9:52 am

» பச்சையாகவே வெங்காயம் சாப்பிடுங்கள்...
by ஸ்ரீராம் Today at 9:51 am

» மூட்டையும் கொஞ்சம் கவனிங்க!
by ஸ்ரீராம் Today at 9:51 am

» பதில்கள்... திறக்கும் கதவுகள்
by ஸ்ரீராம் Today at 9:50 am

» இனிது இனிது வாழ்தல் இனிது!
by ஸ்ரீராம் Today at 9:50 am

» தெரிந்த மருந்து தெரியாத விஷயம்
by ஸ்ரீராம் Today at 9:50 am

» தேங்க்ஸ் சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!
by முரளிராஜா Today at 9:43 am

» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
by b.rajan Today at 9:41 am

» சிரி !!! சிரி !!!
by முரளிராஜா Today at 9:39 am

» ஆன்லைன் ஷாப்பிங் சப்ளையை நிறுத்த முடிவு
by முரளிராஜா Today at 9:25 am

» முட்டை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது..
by முரளிராஜா Today at 9:23 am

» பிழைகள்!
by முரளிராஜா Today at 9:22 am

» விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்...
by நாஞ்சில் குமார் Yesterday at 11:18 pm

» நீரிழிவுக்கான டயட்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:59 pm

» தாய்ப்பால் சந்தேகங்களுக்கு டக் டக் தீர்வு!
by நாஞ்சில் குமார் Yesterday at 10:55 pm

» தமிழனே! இதை கூடவா பிறர் சொல்லித்தர வேண்டும்...
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 7:31 pm

» உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 7:23 pm

» எளிதாக படிக்க இதோ வழி
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 7:21 pm

» குழந்தைகளோட சேர்ந்து தூங்குங்க.. மனசுக்கு நல்லது!
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 7:19 pm

» டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு முரட்டுத்தனம் அதிகமாகும்
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 7:18 pm

» வளமான வாழ்க்கைக்கு
by முழுமுதலோன் Yesterday at 5:24 pm

» அதிசய பானம்......!!
by kanmani singh Yesterday at 1:29 pm

» பெண்களின் கவனத்திற்கு
by kanmani singh Yesterday at 12:57 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner




தமிழ் ஜோக்ஸ்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழ் ஜோக்ஸ்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 5:21 pm

ராமு: நான் எஸ்பிபி, மனோ இவங்களோட எல்லாம் பாடியிருக்கேன்.

சோமு: சூப்பர் சிங்கர்லியா?

ராமு: அட நீ வேற! எஃப் எம் ரேடியோவில் பாட்டு போடும்போது நானும் சேர்ந்து பாடுவேன்

சோமு: !!!



""வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது''

""சும்மா அளக்காதே...''

""உண்மையைத்தான் சொல்றேன். எந்த மாடாவது மூக்குக் கண்ணாடி போட்டிருக்கா?''

""அந்தப் பிச்சைக்காரனை ஏன் உங்க வீட்டுக்காரம்மா திட்டுறாங்க?''

""உங்க சமையலைவிட, உங்க வீட்டுக்காரர் சமையல் நல்லா இருக்குன்னு சொன்னானாம்'




"அந்த டி.வி.அறிவிப்பாளரை ஏன் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க?''
""ஏதோ ஒரு பழைய படத்தை அவங்க போட்டப்ப, இந்தியத் தொலைக்காட்சிகளில் 100 வது முறையாகன்னு வாய் தவறி அறிவிச்சுட்டாங்களாம்''

""என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்''

""இப்பவாவது தெரியுதா? நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு''



தினமணி

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10015

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by ஜோர்பா on Thu Jan 03, 2013 5:36 pm

அழுகை அழுகை அழுகை

ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள்: 317

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by முரளிராஜா on Thu Jan 03, 2013 5:39 pm

ஜோர்பா wrote: அழுகை அழுகை அழுகை
அதிர்ச்சி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20042

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 5:40 pm

ஜோர்பா wrote:
என்னாச்சு? அதிர்ச்சி

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10015

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by முரளிராஜா on Thu Jan 03, 2013 5:43 pm

ஜோக்ஸ் படிச்சிட்டாது சந்தோசமா இருக்கலாம்னு வந்திருப்பாரு
படிச்சிட்டு ஏமாந்துட்டார் போல நக்கல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20042

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 5:47 pm

முரளிராஜா wrote:ஜோக்ஸ் படிச்சிட்டாது சந்தோசமா இருக்கலாம்னு வந்திருப்பாரு
படிச்சிட்டு ஏமாந்துட்டார் போல நக்கல்

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10015

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by Manik on Thu Jan 03, 2013 5:51 pm

முடியல மயக்கம் வருது

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு

Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள்: 2305

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by Surendhran on Thu Jan 03, 2013 5:58 pm

சூப்பர் புன்முறுவல்

Surendhran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 80

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by முரளிராஜா on Thu Jan 03, 2013 8:46 pm

Surendhran wrote:சூப்பர் புன்முறுவல்
ஜோக்ஸ படிக்காம இப்படி பின்னுட்டம் போட கூடாது மண்டையில் அடி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20042

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 8:51 pm

இது ஜோக் இல்லைன்னே முடிவு பண்ணிட்டிங்களா?

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10015

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by ஜோர்பா on Thu Jan 03, 2013 8:53 pm

மகா பிரபு wrote:
ஜோர்பா wrote:
என்னாச்சு? அதிர்ச்சி
இதெல்லாம் ஜோக்கா !...நல்ல ஜோக் ! நகைப்பு

ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள்: 317

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 8:55 pm

என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது.

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10015

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by முரளிராஜா on Thu Jan 03, 2013 8:59 pm

மகா பிரபு wrote:என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது.
ஜோர்பா, இதை வேணும்னா ஜோக்கா ஏத்துக்கலாமா? நக்கல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20042

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by ஜோர்பா on Thu Jan 03, 2013 9:02 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது.
ஜோர்பா, இதை வேணும்னா ஜோக்கா ஏத்துக்கலாமா? நக்கல்
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி

ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள்: 317

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by சிவா on Thu Jan 03, 2013 9:33 pm

முடியல

சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள்: 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum