தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
by rammalar

» திரை விமர்சனம்: மேயாத மான்
by rammalar

» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
by rammalar

» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
by rammalar

» தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
by rammalar

» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
by rammalar

» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
by rammalar

» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
by rammalar

» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அநுராதபுரம் பிரதேசத்தில் இன்று 10 நிமிடங்களாக மஞ்சள் மழை பொழிவு! புத்தளத்தில் மீன் மழை!

View previous topic View next topic Go down

அநுராதபுரம் பிரதேசத்தில் இன்று 10 நிமிடங்களாக மஞ்சள் மழை பொழிவு! புத்தளத்தில் மீன் மழை!

Post by பூ.சசிகுமார் on Thu Dec 27, 2012 11:34 pm

அநுராதபுரம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் மஞ்சள் மழை பெய்துள்ளது. இந்நிலையில், புத்தளம், சிரம்பியடி பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த மஞ்சள் மழை பெய்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் தம்புள்ளை, மெதிரிகிரிய, பதுளை ஆகிய பகுதிகளில் மஞ்சள் மழையும், பொலன்னறுவை, மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் சிவப்பு மழையும், றுகுணு பல்கலைக்கழகத்தில் மீன் மழையும், திஸ்ஸமகாராமவில் இறால் மழையும், மாத்தறையில் முதலை மழையும் பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் மீன் மழை; ரஜரட்டையில் சிவப்பு, மஞ்சள் மழை

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை மீன், மஞ்சள் மற்றும் சிவப்பு மழை பெய்துள்ளது.

இந்நிலையில், புத்தளம், சிரம்பியடி பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் மீன் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

சாதாரண மழையுடன் கூடிய இந்த மீன் மழையின் போது ஓரிடத்திலிருந்து மாத்திரம் சுமார் 50, 60 மீன்கள் சேகரிக்கப்பட்டதாக அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, ஹபரண, பலுகஸ்வௌ பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்துள்ள அதேநேரத்தில், ஹபரண, காச்யப கிராமத்தில் மஞ்சள் மழை பெய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரவப்பொத்தானை மற்றும் மரதன்கடவல பிரதேசங்களுக்கும் இன்று காலை 11.30 மணியளவில் மஞ்சள் மழை பெய்ததாக பிரதேசவாசிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: http://www.lankawin.com
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அநுராதபுரம் பிரதேசத்தில் இன்று 10 நிமிடங்களாக மஞ்சள் மழை பொழிவு! புத்தளத்தில் மீன் மழை!

Post by செந்தில் on Fri Dec 28, 2012 11:48 am

முழித்தல் முழித்தல் முழித்தல்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அநுராதபுரம் பிரதேசத்தில் இன்று 10 நிமிடங்களாக மஞ்சள் மழை பொழிவு! புத்தளத்தில் மீன் மழை!

Post by பூ.சசிகுமார் on Fri Dec 28, 2012 12:13 pm

ragu wrote: சோகம் இன்னுமா ?

ஆமாம் ஆமாம் நக்கல்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: அநுராதபுரம் பிரதேசத்தில் இன்று 10 நிமிடங்களாக மஞ்சள் மழை பொழிவு! புத்தளத்தில் மீன் மழை!

Post by ragu on Fri Dec 28, 2012 12:53 pm

என்ன அண்ணா சொல்றிங்க முழித்தல்
avatar
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum