தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'

View previous topic View next topic Go down

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'

Post by rammalar on Thu Apr 26, 2018 9:01 am

புதுடில்லி :
பெண் குழந்தைகளுக்கு உள்ளதை போல், பாலியல்
பலாத்காரத்துக்கு ஆளான, ஆண் குழந்தைகளுக்கும்
இழப்பீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்தத்துக்கு,
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை
அமைச்சர் மேனகா, ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அநீதிகளை களைய, மாற்றங்களை
வலியுறுத்தும், 'சேஞ்ச்.ஆர்' என்ற இணையதளத்தில், பிரபல
திரைப்பட தயாரிப்பாளர், இன்ஸியா தாரிவாலா
பதிவேற்றம் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கு,
பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதை போல் இழப்பீடு
வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இது குறித்து, பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய பெண்கள் மற்றும்
குழந்தைகள் நலத்துறை அமைச்சர், மேனகா கூறியதாவது:

ஆண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் விவகாரம்,
அலட்சியப்படுத்தப்படுகிறது. பாலியல் பலாத்காரம் என்பது,
இரு பாலினத்துக்கும் பொதுவானது. பாலியல்
பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகள், அதை
வெளியே தெரிவித்தால், அசிங்கப்பட வேண்டும் என்ற
அச்சத்தில், சொல்லாமல், அந்த குற்ற உணர்வுடன் வாழ்க்கையை
நடத்துகின்றனர்.

இது, உடனடியாக கவனிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த
பிரச்னை. பெண் குழந்தைகளை போல், பாலியல்
பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும், தக்க
இழப்பீடு கிடைக்க வகை செய்யப்பட வேண்டும்.

இது தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து விரிவான ஆய்வு செய்யும்படி,
என்.சி.பி.சி.ஆர்., எனப்படும், தேசிய குழந்தைகள் உரிமை
பாதுகாப்பு கமிஷனுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர்
கூறினார்.
-
---------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum