தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்

View previous topic View next topic Go down

மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்

Post by rammalar on Tue Apr 17, 2018 1:13 pm

மும்பை:


இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவு
பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
விலை குறைப்பு, கூடுதல் சலுகை என டெலிகாம் சந்தையில்
ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு
சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இவை அனைத்திற்கும் காரணமான ரிலையன்ஸ் ஜியோ
அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டது.

ஜியோ ஹோம் என்ற பெயரில் ஜியோ வழங்க இருப்பதாக
கூறப்படும் புதிய சேவை அந்நிறுவனத்தின் அடுத்த பெரிய
திட்டம் என்றும் கூறப்படுகிறது. இந்திய டிடிஹெச் துறையில்
பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சேவை
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோ ஹோம் டிவி சேவையில் எஸ்டி (ஸ்டான்டர்டு
டெஃபனிஷன்) சேனல்களுக்கு மாதம் ரூ.200 மற்றும் எஸ்டி
மற்றும் ஹெச்டி சேனல்களுக்கு மாதம் ரூ.400 என கட்டணம்
நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த சேவை என்ஹான்ஸ்டு மல்டிமீடியா பிராட்கேஸ்ட்
மல்டிகேஸ்ட் சர்வீஸ் (Enhanced Multimedia Broadcast
Multicast Service) என கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த சேவையானது விரைவில் வெளியாக
இருப்பதாக கூறப்படும் ஜியோ டிடிஹெச் சேவை கிடையாது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ரிலையன்ஸ்
ஜியோ விரைவில் ஜியோ ஹோம் டிவி சேவையை வெளியிட
இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சேவை ஜியோ பிராட்கேஸ்ட் செயலியின்
மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த செயலியில் தேர்வு செய்யப்பட்ட சாதனங்களில் ஹெச்டி
தரவுகளை சோதனை சமீபத்தில் நடைபெற்றது.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சேவை அனைத்து ஜியோ
பயனர்களுக்கும் வழங்கப்படும் என்றும் இந்த சேவை ஜியோ
ஹோம் டிவி என்ற பெயரில் பிரான்டிங் செய்யப்படும் என
கூறப்படுகிறது.
-
--------------------------------
மாலைமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum