தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆறு ஆசிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் : தெலுங்கானா பெண்கள் சாதனை

View previous topic View next topic Go down

ஆறு ஆசிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் : தெலுங்கானா பெண்கள் சாதனை

Post by rammalar on Tue Apr 10, 2018 7:41 am



ஜதராபாத்:
தென்கிழக்காசிய நாடுகளில் பைக் மூலம் பயணம் செய்த
தெலுங்கானா மாநில பெண்கள் தங்கள் பயணத்தை
வெற்றிகரமாக முடித்து நாடு திரும்பி உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தெலுங்கானா சுற்றுலா
வளர்ச்சிகழகம் சார்பில் நான்கு பெண்கள் ஆறு
தென்கிழக்காசிய நாடுகளுக்கு பைக் மூலம் சுற்றுலா
புறப்பட்டனர்.

நாட்டின் 15 மாநிலங்கள் வழியாக சென்று மணிப்பூர் மாநில
எல்லைவழியே மியான்மர் நாட்டிற்கு சென்றனர்.
தொடர்ந்து தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, வியட்நாம்,
மற்றும் வங்கதேசத்தில் மொத்தம் 16,992 கி.மீ தூரம் வரையில்
சுற்றுப்பயணம் செய்துள்ளனர்.

இது குறித்து தெலுங்கான மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்தை
சேர்ந்த இயக்குனர் மனோகர் கூறுகையில், பெண்களின்
பயணத்தின் போது பல்வேறு தர மக்களை சந்தித்து
தெலுங்கானா மாநில சற்றுலா குறித்தும் இந்தியா குறித்தும்
விளக்கியதாகவும் கூறினார்.

மேலும் வேறு எந்த மாநிலமும் இதுவரை செய்யாத இந்த
தனித்துவமான விஜயத்திற்காக பெண்கள் மிகவும் சந்தோசமாக
உள்ளதாக கூறினார்.

தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்த
பெண்களில் ஒருவரான சாந்தி சூசன் மாநில காவல் துறையில்
பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. பயணம் குறித்து
அவர் கூறுகையில், இப்போது நான் வித்தியாசமாக
விஷயங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்,

என்னை புதிதாக்குவதற்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாக இருந்தது,
நான் எந்த சவாலும் எடுக்க முடியும் என்பதில் மிகவும் நம்பிக்கையுடன்
இருக்கிறேன்," என்று அவர் கூறினார்.
-
----------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum