தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிறை கைதிகள் மிருகமா? அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

View previous topic View next topic Go down

சிறை கைதிகள் மிருகமா? அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Post by rammalar on Sun Apr 01, 2018 7:45 am

புதுடில்லி:
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், அதிக
எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைத்திருப்பதற்கு,
உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட,
அதிகஅளவில் கைதிகளை அடைத்து வைத்துள்ளது
தொடர்பான வழக்கு,உச்சநீதிமன்றத்தில்நிலுவையில்
உள்ளது

.'இந்த நிலைமையை சீராக்க, என்ன நடவடிக்கைகள்
எடுக்கப்பட உள்ளன என்பது பற்றி, 2017 மார்ச்சுக்குள்,
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சிறைத்துறை,
ஐ.ஜி.,க்கள் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக, பதில் எதுவும் இதுவரைஅளிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள், எம்.பி.லோகுர்,
தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், சமீபத்தில்
விசாரணைக்கு வந்தது.

அப்போது, நாடு முழுவதும் உள்ள சிறைகளில், அதிக
எண்ணிக்கையிலான கைதிகளை அடைத்து வைத்திருப்பதற்கு,
அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததற்கு, நீதிபதிகள் கண்டனம்
தெரிவித்தனர்.

'உங்களால் கைதிகளை உள்ளே வைத்துக்கொள்ள
முடியவில்லை என்றால், வெளியே அனுப்பி விடுங்கள்;
அவர்களை சிறையில் மிருகங்களைப் போல அடைத்து
வைக்கக் கூடாது' என,நீதிபதிகள் கூறினர்.

இது தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள்,
இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி, நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.'விளக்கம் அளிக்கவில்லை என்றால்,
அது நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும்' என்றும்,
நீதிபதிகள்தெரிவித்தனர்.
-
--------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum