தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹாங்காங்கை சீனாவுடன் இணைக்க தரை மற்றும் கடலுக்கு அடியில் பாலம் கட்டிய சீனா

View previous topic View next topic Go down

ஹாங்காங்கை சீனாவுடன் இணைக்க தரை மற்றும் கடலுக்கு அடியில் பாலம் கட்டிய சீனா

Post by rammalar on Sat Mar 31, 2018 1:58 pm



பீஜிங்,

பீஜிங், ஹாங்காங்கில் தனது ஆதிக்கத்தை வலுவாக்கி
கொள்வதற்காக தென்சீன நகரங்களான சுகாய், மேகாவ்
ஆகியவற்றையும் ஹாங்காங்கையும் இணைக்கும்
பாலத்தை சீன கட்டி முடித்துள்ளது.

தரை மற்றும் கடலுக்கு அடியில் பாலம்

சீனாவின், ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை
இணைக்கும் விதத்தில் கடல் மீது 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு
தரை மற்றும் கடலுக்கு அடியில் சுரங்கப் பாலம் என இரு
விதமாக பாலத்தை சீனா கட்டி உள்ளது.

இதற்காக, கடல் நடுவில், 3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில்,
பாறைகள் மற்றும் மண்ணால் நிரப்பப்பட்டு, இரண்டு தீவுகள்
உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த தீவில், 59 இரும்புத் தூண்கள் நடப்பட்டு பாலம் கட்டப்
பட்டது. கடலுக்கு அடியில் 28 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்
பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகள் அளவுக்கு நிலநடுக்கம்
ஏற்பட்டாலும் அதனைத் தாங்கும் வகையில் இந்தப் பாலம்
நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

6,720 கோடி ரூபாய் செலவு

சுமார் 6,720 கோடி ரூபாய் செலவில் இந்த பாலம் கட்டப்
பட்டுள்ளது, 50 கிலோ மீட்டர் நீள பாலத்தில், 6 கிலோ மீட்டர்
தூரம், கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து
உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரீசின் ஈபில் டவருக்கு செலவானதைப் போன்று 60 ஈபில்
டவர்களைக் கட்டும் அளவு இரும்பு இந்த பாலத்திற்கு
செலவாகியுள்ளது என சீனாவின் ஜினுவா செய்தி நிறுவனம்
கூறியுள்ளது.

திறப்பு விழா

இதன் திறப்பு விழா குறித்து ஏதும் இன்னும் அறிவிக்கப்
படவில்லை. ஆனால், இந்தப் பாலத்தை 120 ஆண்டுகளுக்குப்
பயன்படுத்த முடியும் என்றும் பயண நேரம் பாதிக்கும்
கீழாக குறைவதால் சீனாவின் வர்த்தகம் பெருகும் என்றும்
சீனா கூறி வருகிறது.

ஹாங்காங் மக்களிடம் நற்பெயரை வாங்குவதற்காகவும்
தங்கள் மீது ஒரு பற்று ஏற்படுத்தவும் சீனா பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
-
------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum