தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோட்டையை நோக்கி 4-ந் தேதி நடிகர்-நடிகைகள் ஊர்வலம்

View previous topic View next topic Go down

கோட்டையை நோக்கி 4-ந் தேதி நடிகர்-நடிகைகள் ஊர்வலம்

Post by rammalar on Sat Mar 31, 2018 1:57 pm

சென்னை,

சினிமா பிரச்சினையை தீர்க்கக்கோரி அடுத்த வாரம் 4-ந் தேதி (புதன்கிழமை) நடிகர்-நடிகைகள் ஊர்வலமாக கோட்டைக்கு சென்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கிறார்கள்.

பட அதிபர்கள், புதிய படங்களை திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் கடந்த 1-ந்தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி உள்ளனர். 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளையும் ரத்து செய்து விட்டனர்.

டிஜிட்டல் சேவை அமைப்பினருடனும், தியேட்டர் அதிபர்களுடனும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன.

போராட்டம் குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

“சினிமா துறையை சீரமைக்கவும், திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் பட அதிபர்கள் ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்கிறோம். டிஜிட்டல் சேவை அமைப்புகள் தியேட்டர்களில் வைத்துள்ள புரொஜக்டர்களுக்கு 10 வருடமாக தயாரிப்பாளர்கள் தவணை தொகையை செலுத்தி உள்ளோம்.

புரொஜக்டர்களுக்கு பட அதிபர்களிடம் பணம் வாங்குவது முறையல்ல. தியேட்டர்களில் கட்டண உயர்வால் கூட்டம் குறைந்துள்ளது. முதல் வரிசைக்கும், கடைசி வரிசைக்கும் ஒரே கட்டணம் வாங்குகின்றனர். ஏழைகளால் அதிக தொகை கொடுத்து படம் பார்க்க முடியவில்லை. பெரிய படங்களுக்கும், சிறிய படங்களுக்கும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சிறு பட்ஜெட் படங்களுக்கு கட்டணத்தை குறைக்க சொல்கிறோம். ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுக்கு கூடுதலாக ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டு, தனியார் நிறுவனத்துக்கு அந்த பணம் போவதை அனுமதிக்க முடியாது. இதன் காரணமாக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200 வரை கொடுக்க வேண்டியதுள்ளது. அதை ரத்து செய்யவேண்டும்.

தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும். இதன்மூலம் ஒரு படத்தின் மொத்த வசூலும் தெரியவரும். அதை வைத்து நடிகர்கள் சம்பளத்தையும் தீர்மானிக்க முடியும். இந்த கோரிக்கைகள் குறித்து தியேட்டர் அதிபர்களுடன் ஆலோசித்தோம். ஆனால் தீர்வு ஏற்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறுவதுவரை வேலை நிறுத்தம் தொடரும்.

இந்த பிரச்சினையை அரசிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். வருகிற புதன்கிழமை (4-ந் தேதி) திரையுலகினர் சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலமாக செல்ல இருக்கிறோம்.

ஊர்வலம் முடிவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் சந்தித்து திரையுலக பிரச்சினையை தீர்க்கக்கோரி மனு கொடுப்போம். இந்த ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், பெப்சி தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு விஷால் கூறினார்.

பேட்டியின்போது, நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ஒளிப்பதிவாளர்கள் சங்க தலைவர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum