தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீதித்துறையில் தலையீடா? நீதிபதி குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

View previous topic View next topic Go down

நீதித்துறையில் தலையீடா? நீதிபதி குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு

Post by rammalar on Sat Mar 31, 2018 1:54 pm

புதுடெல்லி,

நீதிபதி கடிதம்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜே.செல்லமேஸ்வர், தலைமை நீதிபதி
தீபக் மிஸ்ராவுக்கு 6 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், கர்நாடகாவில், பாலியல் புகாரில் சிக்கிய மாவட்ட நீதிபதி
பி.கிருஷ்ணா பட் என்பவரை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக
நியமிக்க 2 தடவை சுப்ரீம் கோர்ட்டு ‘கொலிஜியம்’ சிபாரிசு
செய்தும், மத்திய அரசு அதை நிராகரித்து விட்டதாக கூறியுள்ளார்.

மேலும், கிருஷ்ணா பட் மீதான பாலியல் புகாரை மீண்டும்
விசாரிக்கும்படி, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு மத்திய
சட்ட அமைச்சகம் நேரடியாக உத்தரவிட்டதாகவும், இது
நீதித்துறையில் குறுக்கிடும் செயல் என்றும் ஜே.செல்லமேஸ்வர்
தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மறுப்பு

இந்நிலையில், நீதிபதியின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய அரசு உயர் அதிகாரிகள்
கூறியதாவது:-

நீதிபதிகள் பதவி உயர்வு, நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழிகாட்டு
நெறிமுறைகளில், இத்தனை நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும்
என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, நாங்கள் பொறுமையாக
முடிவு எடுக்க உரிமை உள்ளது. அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது.

விசாகா என்பவரது வழக்கில், பாலியல் புகார் குறித்து சுப்ரீம் கோர்ட்டு
வகுத்த விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு ‘கொலிஜியம்’
பின்பற்றாததால்தான், நீதிபதி கிருஷ்ணா பட் நியமனம் தொடர்பான
கோப்புகளை 2 தடவை திருப்பி அனுப்ப வேண்டியதாகி விட்டது.

அதாவது, பெண் நீதிபதியின் பாலியல் புகாரை ‘கொலிஜியம்’
கண்டுகொள்ளவில்லை.

தலையிடவில்லை

2-வது தடவை நாங்கள் அந்த கோப்பை திருப்பி அனுப்பியபோது,
அந்த பெண் நீதிபதி, பிரதமர் அலுவலகத்துக்கும், ஜனாதிபதி
மாளிகைக்கும் புகார் அனுப்பி இருந்தார். அந்த புகார்கள், மத்திய சட்ட
அமைச்சகத்துக்கு வந்து சேர்ந்தன. அவற்றை சம்பந்தப்பட்ட
துறைக்கு அனுப்பி, அதன் கருத்தை கேட்பது வழக்கமான நடைமுறை.

அதன்படி, கர்நாடக ஐகோர்ட்டு பதிவாளருக்கு அந்த புகார்களை
அனுப்பி, அவற்றை பரிசீலிக்குமாறு சட்டத்துறை கேட்டுக்கொண்டது.
புகார்கள் மீது விசாரணை நடத்துமாறு ஐகோர்ட்டு தலைமை
நீதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்ள முடியாது.

அந்த அதிகாரம் எங்களுக்கு இல்லை. எனவே, நாங்கள் நீதித்துறையில்
தலையிடவில்லை.

மேலும், நீதிபதி கிருஷ்ணா பட் நிரபராதி என்று முன்பு விசாரணை
அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட பெண்
நீதிபதி, தனது குற்றச்சாட்டை விளக்க நியாயமான வாய்ப்பு
வழங்கப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
அதன்மூலம், அவரது புகாரை கண்டுகொள்ளாதது தெளிவாகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
----------------------------------
தினத்தந்தி

_________________

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum