தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூன்று மாவட்டங்களில் சதம் அடித்தது வெயில்

View previous topic View next topic Go down

மூன்று மாவட்டங்களில் சதம் அடித்தது வெயில்

Post by rammalar on Sat Mar 31, 2018 1:44 pm


-

-
தமிழகத்தில், கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில்,
மூன்று மாவட்டங்களில் வெயிலின் அளவு, 100 டிகிரி பாரன்ஹீட்,
அதாவது, 37.7 டிகிரி செல்ஷியசை தாண்டியது.

நாடு முழுவதும், பருவமழை மற்றும் பனிக்காலம்,
ஒரு மாதத்திற்கு முன் முடிந்து, தற்போது, கோடைக்கால
வெப்பம் தீவிரமாகி உள்ளது. வழக்கத்தை விட, இந்த ஆண்டு,
3 டிகிரி செல்ஷியஸ் வரை, வெப்பநிலை அதிகரிக்கும் என,
வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கடந்த வாரம் வரை ஆங்காங்கே, லேசான மழை பெய்த நிலையில்,
சில தினங்களாக, வெயில் வாட்டத் துவங்கியுள்ளது.

கடலோர மாவட்டங்களில் மட்டும், காலை மற்றும் மாலை
நேரங்களில், கடற்காற்று வீசுகிறது. மற்ற மாவட்டங்களில், காலை
முதல் இரவு வரை, தொடர்ந்து உஷ்ணம் நிலவுகிறது.

நேற்று காலையுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், மாநிலம்
முழுவதுமான வானிலை அளவில், திருச்சி, மதுரை மற்றும் கரூர்
மாவட்டங்களில், 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவியது.

இது, பாரன்ஹீட்டில், 102.2 டிகிரி. தமிழகத்தில் அதிகபட்சமாக,
இந்த மூன்று மாவட்டங்களில் வெயில் திடீரென அதிகரித்து உள்ளது.

அடுத்த நிலையில், சென்னை, கோவை, தர்மபுரி, பாளையங்கோட்டை,
சேலம், தஞ்சாவூர், திருத்தணி மற்றும் வேலுாரில், 37 டிகிரி செல்ஷியஸ்
வெப்பம் நிலவியது.

இது, பாரன்ஹீட்டில், 98.6 டிகிரி. 'அடுத்த, 24 மணி நேரத்தில், உள்
மாவட்டங்களின் சில இடங்களில் இன்று, லேசான மழைக்கு
வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில், அதிகபட்சம், 35 மற்றும் குறைந்தபட்சம், 27 டிகிரி
செல்ஷியஸ் வெப்பம் நிலவும் என, கணிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum