தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியாவின் முதல் பெண் மருத்துவருக்காக டூடில் வெளியிட்ட கூகுள்!

View previous topic View next topic Go down

இந்தியாவின் முதல் பெண் மருத்துவருக்காக டூடில் வெளியிட்ட கூகுள்!

Post by rammalar on Sat Mar 31, 2018 1:40 pm


கூகிள் நிறுவனம் இன்று இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
ஆனந்தி கோபால் ஜோஷியை கெளரவிக்கும் விதமாக டூடில்
வெளியிட்டுள்ளது.

கூகிள் டூடில்
-

-

ஆனந்தி கோபால் ஜோஷி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.
இன்று அவருக்கு 153 -வது பிறந்தநாள். இந்த நாளில் அவரை
நினைவுகூரும் விதமாக கூகிள் அவருக்குச் சிறப்பு டூடில்
வெளியிட்டுள்ளது.
இதனை பெங்களூரை சேர்ந்த காஷ்மிரா சரோதி என்பவர்
வடிவமைத்துள்ளார்.

1865 -ம் ஆண்டு மார்ச் மாதம் 31 -ம் தேதி பிறந்த ஆனந்திக்கு
9 வயதில் திருமணம் நடந்தது. அவரைத் திருமணம் செய்து
கொண்டவர், திருமணத்துக்குப் பின்னரும், மனைவியின் படிப்பை
தொடர ஊக்கப்படுத்தினார்.

அதன் காரணமாக பெனிசில்வேனியாவில் உள்ள பெண்கள்
மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று 19 வயதில் நாடு
திரும்பியுள்ளார்.

இந்தியாவிலும் பெண்களுக்கென்று தனி மருத்துவக் கல்லூரி
தொடங்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவு.

19 -வது நூற்றாண்டிலே புரட்சி பெண்ணாக வாழ்ந்த இவர் தனது
21 -வது வயதில் காசநோயால் காலமானார். இன்றைய பெண்கள்
கல்விக்கு ஆனந்தி தொடக்க புள்ளியாக இருந்தார் என கூகிளும்
அவரை நினைவு கூர்ந்துள்ளது.
-
------------------------------
-விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: இந்தியாவின் முதல் பெண் மருத்துவருக்காக டூடில் வெளியிட்ட கூகுள்!

Post by rammalar on Sat Mar 31, 2018 1:41 pm


-
நன்றி-விக்கிபீடியா

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum