தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் அறிவிப்பு

View previous topic View next topic Go down

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் அறிவிப்பு

Post by rammalar on Wed Mar 28, 2018 5:32 pm

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா அடுத்தாண்டு
இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற
உலகக் கோப்பை தொடர்களில் 14 அணிகள்
போட்டியிட்டன.

போட்டித் தொடரை குறைக்கும் நோக்கில் 2019 உலகக் கோப்பை
தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று ஐசிசி
ஏற்கனவே அறிவித்துள்ளது.

2019 உலகக் கோப்பை தொடருக்கு 8 அணிகள் நேரடியாக
தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு
செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று
வந்தன.

அதன் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான்
அணிகள் 2019 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும்
வாய்ப்பை பெற்றுள்ளன.

இதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும்
10 அணிகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள அணிகள்:

1) இந்தியா

2) பாகிஸ்தான்

3) இலங்கை

4) வங்காளதேசம்

5) ஆஸ்திரேலியா

6) தென் ஆப்பிரிக்கா

7) இங்கிலாந்து

8) நியூசிலாந்து

9) வெஸ்ட் இண்டீஸ்

10) ஆப்கானிஸ்தான்

கடந்த 1983-ஆம் ஆண்டில் இருந்து உலகக் கோப்பை தொடரில்
விளையாட தகுதி பெற்று வந்த ஜிம்பாப்வே அணி இம்முறை
உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதி பெறவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum