தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை

View previous topic View next topic Go down

இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை

Post by rammalar on Fri Mar 16, 2018 4:30 pm

சென்னை:

தனியாக வீடு எடுத்து தங்கி படிக்கும் மாணவர்கள்,
சுற்றுலா பயணிகள், நிறுவனங்களில் வேலை செய்யும் ஆண்,
பெண்கள் உள்ளிட்டோர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில்
கார்ப்பரே‌ஷன் நிறுவனம் 5 கிலோ எடைகொண்ட சமையல்
கியாஸ் விற்பனையை தொடங்கி உள்ளது.

ஐ.ஓ.சி. பெட்ரோல் பங்குகளில் ரூ.1,354.50 அடையாள
அட்டை நகல் செலுத்தி உடனடியாக இந்த சிறியவகை
சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். சென்னையில்
20 இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்குகளில்
5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை
செய்யப்படுகிறது.

இந்தியன் ஆயில் தமிழகம்-புதுச்சேரி நிர்வாக இயக்குனர்
ஆர்.சித்தார்த்தன் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மாநகரில் முதல்கட்டமாக 5 கிலோ சமையல்
கியாஸ் சிலிண்டர் விற்பனை 20 இந்தியன் ஆயில் பெட்ரோல்
பங்குகளில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம்
முழுவதும் 32 மாவட்டங்களில் 5 கிலோ சமையல் சிலிண்டர்கள்
விற்பனை தொடங்கப்பட உள்ளது.

மாணவர்கள், நகரங்களில் தங்கி வேலை செய்யும் ஆண்,
பெண்கள், ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கு
மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

ஐ.ஓ.சி. பெட்ரோல் பங்குகளில் அடையாள அட்டை நகல்,
ரூ.1354 பணம் செலுத்தி சொந்தமாக பெற்றுக்கொள்ளலாம்.
சிலிண்டர் உபயோகப்படுத்தி விட்டு காலியானதும்
ரூ.365 செலுத்தி பழைய சிலிண்டரை மீண்டும் பெற்றுக்
கொள்ளலாம்.

இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் சார்பில் ஏற்கனவே
வீடுகளுக்கு 14.2 கிலோ கியாஸ் 5 கிலோ சிலிண்டர் விநியோகம்
நடைமுறையில் உள்ளது. புதிதாக சிறிய வகை சிலிண்டர்கள்
மக்களிடம் தேவை ஏற்பட்டுள்ளதால் இந்த திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே
37 சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த 5 கிலோ எடை கியாஸ்
சிலிண்டர்கள் விற்பனை நடைமுறையில் உள்ளது.

ரெகுலேட்டர்கள் இந்த சூப்பர் மார்க்கெட்டுகள்,
பங்குகளில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தலைமை பொதுமேலாளர்கள்
கோபாலகிருஷ்ணன் எல்.கே.எஸ்.சவுகான், கோட்ட துணை
பொது மேலாளர் குமாரவேல், சென்னை வட்டார மேலாளர்
எஸ்.குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
-
--------------------------------
மாலை மலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum