தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
by rammalar

» 20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
by rammalar

» தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
by rammalar

» தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
by rammalar

» தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
by rammalar

» உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
by rammalar

» கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» இணையத்தில் ரசித்தவை - தொடர் பதிவு
by rammalar

» நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)
by rammalar

» எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்...!!
by rammalar

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by rammalar

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...
by rammalar

» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
by rammalar

» முல்லா நஸ்ருதீன்!
by rammalar

» ஒரு சாவி கூட பீரோவுக்கு பொருந்த மாட்டேங்குதே?
by rammalar

» முத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சா
by rammalar

» வந்துவிட்டது, ‘வைசார்ஜர்’
by rammalar

» ஆவடியில் ராணுவ உடை தொழிற்சாலை மூடப்படாது: மத்திய அரசு அறிவிப்பால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
by rammalar

» இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல் பங்கில் 5 கிலோ சமையல் கியாஸ் விற்பனை
by rammalar

» வீராணம் ஏரி நீர் திடீர் நிறுத்தம்: சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா?
by rammalar

» குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப் பாம்பு: லாவகமாக பிடித்த பெண்
by rammalar

» இங்கேயும் இடது - அங்கேயும் அதே!
by rammalar

» பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்
by rammalar

» நெட் ஜோக்
by rammalar

» கந்தல் – கவிதை
by rammalar

» நினைவுகள் – கவிதை
by rammalar

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar

» இருபது வயது, மூணு மாசம்’ன்னு சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க!!
by rammalar

» ஒரே இடத்தில் 108 திவ்ய தேசம்
by rammalar

» இரண்டும் ஒரே திசையில்....
by rammalar

» ஜன்னல் தத்துவம்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கிண்டி கவர்னர் மாளிகையில் 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி மோசடி- ஷோரூம் உரிமையாளர் கைது

View previous topic View next topic Go down

கிண்டி கவர்னர் மாளிகையில் 5 ஆண்டுகளில் ரூ.10 கோடி மோசடி- ஷோரூம் உரிமையாளர் கைது

Post by rammalar on Thu Mar 01, 2018 7:09 am

சென்னை:

கிண்டி கவர்னர் மாளிகையில் மரச்சாமான்கள் மற்றும்
தளவாடங்களை முகமது யூனிஸ் என்பவர் சப்ளை செய்து வந்தார்.

இவர் அடையாறில் பர்னீச்சர் ஷோரூம் வைத்துள்ளார்.
அங்கிருந்து தான் கடந்த 15 ஆண்டுகளாக கவர்னர் மாளிகைக்கு
சப்ளை செய்யப்பட்டு வந்தது.

கவர்னர் மாளிகைக்கு தளவாடங்கள் சப்ளை செய்வதில் முறைகேடு
நடப்பதாக புகார்கள் வந்தன. தமிழக கவர்னராக
பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற பின்பு இதுபற்றி விசாரிக்க
உத்தரவிட்டார்.

இதில் கடந்த 5 ஆண்டுகளில் மரச்சாமான்கள் சப்ளை செய்ததில்
முறைகேடு நடந்து இருப்பதும் போலி ரசீது போட்டு ரூ.10 கோடி
அளவுக்கு மோசடி செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த மோசடி பற்றி கவர்னர் துணை செயலாளர் சவுரி ராஜன்
போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். கமி‌ஷனர்
ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி கமி‌ஷனர்
பாண்டியன், இன்ஸ்பெக்டர் தன்ராஜ் ஆகியோர் விசாரணை
நடத்தினார்கள்.

இதையடுத்து போலீசார் முகமது யூனிஸ் மீது வழக்குபதிவு செய்து
அடையாறில் உள்ள ‘சேட் பர்னிசிங்ஸ்’ ஷோரூமில் சோதனை
நடத்தினார்கள். இதில் அவர் கவர்னர் மாளிகைக்கு மரச்சாமான்கள்,
தளவாடங்கள் சப்ளை செய்ததற்கான போலி பில்கள்
கைப்பற்றப்பட்டன.

ஆனால் தளவாடங்கள் எதுவும் சப்ளை செய்யப்படவில்லை.
அவர் போலி பில்கள் மூலம் சப்ளை செய்ததாக மோசடியில்
ஈடுபட்டுள்ளார்.
-
இவ்வாறு 5 ஆண்டுகளில் போலி பில் தயாரித்து ரூ.10 கோடி வரை
மோசடி நடந்து இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. இதையடுத்து
முகமது யூனிஸ் கைது செய்யப்பட்டார்.

முகமது யூனிஸ் போலி பில்களை கவர்னர் மாளிகையில் உள்ள
நிதித்துறை அதிகாரிகளிடம் வழங்கி இந்த பணத்தை பெற்றுள்ளார்.
அவருக்கு தளவாடங்கள் சப்ளை செய்ததாக போலி பில்கள்
தயாரித்து கொடுத்தது யார்? என விசாரணை நடந்து வருகிறது.

கவர்னர் மாளிகையில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகள்
உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அதிகாரிகள்
யாரும் உடந்தையாக செயல்பட்டுள்ளார்களா? என்றும்
விசாரணை நடந்து வருகிறது.

முகமது யூனிஸ் மீது மோசடி (420), போலியாக தயாரித்தல் (465),
நம்பிக்கை மோசடி குற்றம் (406) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு
பதிவு செய்யப்பட்டது.

போலீசார் அவரை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில்
ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
------------------------------------------------
மாலைமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7318

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum