தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'

View previous topic View next topic Go down

17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'

Post by rammalar on Thu Feb 15, 2018 2:08 pm

அமெரிக்காவை உலுக்கியுள்ள ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு
சம்பவத்தின் குற்றவாளி, 19 வயது இளைஞரைப் பற்றிய
அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள
மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப் பள்ளியில்தான்
இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்தது.

அடுத்த சில நொடிகளில் நடக்கப்போகும் பயங்கரத்தை
அறியாமல், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடிக்
கொண்டிருந்தனர்.

திடீரென பள்ளிக்குள் நுழைந்த இளைஞர், சுற்றியிருந்தவர்களை
நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். மாணவர்கள் உட்பட
17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறிது நேரத்தில்
சம்பவ இடத்துக்கு போலீஸ் விரைந்துவந்தது. படுகாயமடைந்த
மாணவர்களையும் ஆசிரியர்களையும் மீட்டு, மருத்துவமனையில்
சேர்த்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் கைதுசெய்தது.

இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது, அப்பள்ளியின் முன்னாள்
மாணவர் நிகோலஸ் கிரஸ். அவரைப் பற்றி ஊடகங்களுக்கு
மாணவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பின்வருமாறு...

'நிகோலஸின் ஒழுங்கீனமான நடத்தையால் பள்ளியிலிருந்து
கடந்த ஆண்டு வெளியேற்றப்பட்டான். அதற்குப் பிறகு,
ஒராண்டு அவனைப் பற்றி நாங்கள் அனைவரும் மறந்து
விட்டோம். சமீபத்தில், மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கினான்.

மிகவும் நல்லவன் போன்று பேசினான். சிறிது நாள்களில்
அவன் செயல்பாடுகளில் வித்தியாசம் தெரிந்தது. எப்போதும்
துப்பாக்கி பற்றியே பேசிக்கொண்டிருப்பான்.

விலங்குகளைக் கொன்று வீடியோ எடுத்து, சமூக வலை
தளங்களில் பகிர்வான். எங்களுக்கு அப்போதே தெரியும்,
இப்படி ஏதோ நடக்கப் போகிறதென்று.

அவனைவிட்டு விலகத் தொடங்கினோம். அதுவே, அவன்
கோபத்தை அதிகரித்திருக்கும் என்று தோன்றுகிறது’
என்றனர்.

இதுகுறித்து நகர ஷெரீப் ஸ்காட் பேசுகையில், ’நிகோலஸ்
மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில
மாதங்களாக மன அழுத்தத்துக்கான சிகிச்சைபெற்று
வந்திருக்கிறார். தற்போது, போலீஸ் காவலில் உள்ளார்.
அவரிடமிருந்து துப்பாக்கிக் குண்டுகளைப் பறிமுதல்
செய்துள்ளோம்’ என்றார்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து
வருகின்றன. சொல்லி வைத்தார்போல குற்றவாளிகள்
அனைவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக
இருக்கிறார்கள். மன அழுத்தத்துக்கு சிகிச்சைபெற்று
வருபவர்களாக இருக்கிறார்கள். `

இது, மிகவும் அபாயகரமான போக்கு. அமெரிக்க அரசு
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று
அமெரிக்க மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
-
----------------------------------
-விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum