தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்

View previous topic View next topic Go down

ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்

Post by rammalar on Tue Feb 13, 2018 10:29 am


-
சென்னை :
ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று துவக்கிவைத்தார்.

ஸ்டார் 2.0 - திட்டம்...

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-

பதிவுத்துறை சார்பில் 176 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான
"ஸ்டார் 2.0" திட்டத்தினையும், அதற்காக மேம்படுத்தப்பட்ட
www.tnreginet.gov.in என்ற இணையதளத்தையும் சென்னை
தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று
துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் தங்களது ஆவணப் பதிவு தொடர்பான தேவைகளை
விரைவாக பூர்த்தி செய்து கொள்ள ஏதுவாக ஒருங்கிணைந்த
இணையதள அடிப்படையிலான மென்பொருள் தயாரிக்கப்படும்
என்ற அறிவிப்பிற்கிணங்க, 176 கோடியே 44 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வலை
அடிப்படையிலான "ஸ்டார் 2.0" திட்டத்தையும், அதற்காக
மேம்படுத்தப்பட்டஇணையதளத்தையும் முதல்வர் எடப்பாடி
கே.பழனிசாமி நேற்று துவக்கி வைத்தார்.

பல்வேறு வசதிகள்...

இத்திட்டத்தின் மூலம், எளிய முறையில் வீட்டிலிருந்தபடியே
பொதுமக்கள் தாங்களாகவே இணையவழி ஆவணங்களை
உருவாக்கும் வசதி, உரிய ஆதாரங்களுடன் பதிவுக்கு முன்பே
இணையவழியாக அனுப்பி சரிபார்க்கும் முறை, அலுவலக
வருகைக்கு முன்பதிவு செய்யும் வசதி, ஆவணங்களை
10 நிமிடத்தில் பதிவு செய்து ஒரே வருகையில் திரும்ப வழங்கும்
வசதி,

குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக உடனுக்குடன்
ஆவண நிலை பற்றிய தகவல் தெரிவிக்கும் வசதி, இணைய வழி
கட்டணம் செலுத்தும் முறை, ஆவணப்பதிவின்போது மோசடிப்
பத்திரப் பதிவுகளை தவிர்க்க முந்தைய ஆவணதாரருக்கு
குறுஞ்செய்தி அனுப்புதல், அவரின் கைரேகையை ஒப்பீடு செய்து
ஆள்மாறாட்டத்தை தடுக்கும்

புதிய வசதி, கட்டணமில்லா தொலைபேசி வழி பொதுமக்களின்
சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வசதி, பதிவுக்குப்பின்
பட்டாமாறுதல் மனுக்களை இணையவழி உடனுக்குடன் வருவாய்த்
துறைக்கு அனுப்பி பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஒப்புகை
சீட்டு அனுப்பும் புதிய நடைமுறை, இணையவழி கட்டணமில்லா
வில்லங்கச்சான்று பதிவிறக்கம் செய்யும் வசதியானது
30 ஆண்டுகளிலிருந்து 42 ஆண்டுகளாக நீட்டிப்பு (1975 முதல்),
இணையவழி மின்கையொப்பமிட்ட ஆவண நகல் மற்றும்

வில்லங்கச்சான்று பெறும் வசதி போன்ற வசதிகளை பொதுமக்கள்
பெற்று பயன்பெற முடியும்.

இந்த நிகழ்ச்சியில், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி,
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,வணிகவரி மற்றும்
பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.சந்திரமௌலி,
பதிவுத்துறை தலைவர் .ஜெ.குமரகுருபரன், மற்றும் அரசு உயர்
அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
-
------------------------------------
தினபூமி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum