தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போலீஸைப் பதறவைத்த செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

View previous topic View next topic Go down

போலீஸைப் பதறவைத்த செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!

Post by rammalar on Tue Feb 06, 2018 3:43 pm

செல்வகணபதி வீட்டில் அவருடைய ஆட்களே பெட்ரோல்குண்டு
வீசியுள்ள சம்பவம், போலீஸை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தி.மு.க. மாநிலத் தேர்தல் குழுச் செயலாளர் செல்வகணபதி வீடு,
சேலம் குமாரசாமிபட்டி ராம் நகரில் உள்ளது. அவருடைய வீட்டில்
கடந்த அக்டோபர் 28-ம் தேதி, மர்ம நபர்களால் பெட்ரோல்
குண்டு வீசப்பட்டு கார், பைக் இரண்டும் தீயில் கருகியது.

அப்போது பேட்டியளித்த செல்வகணபதி, சேலம் மேற்குத் தொகுதி
எம்.எல்.ஏ., ராஜேந்திரனின் ஆட்கள்தான் இந்த வேலையைச்
செய்திருப்பார்கள்'' என்று பகிரங்கமாகக் கூறிவந்தார்.

அதையடுத்து, அஸ்தம்பட்டியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு
விசாரணை நடந்துவந்தது. இந்த விசாரணையில்,
செல்வகணபதியின் ஆட்களே மாட்டியிருக்கிறார்கள்.

சேலம் அஸ்தம்பட்டி காவல்துறை விசாரணையில், மல்லூர்
ஏர்வாடியைச் சேர்ந்த மணி, வீரபாண்டி அரியானூர் பகுதியைச்
சேர்ந்த மௌலீஸ்வரன் ஆகியோரைப் பிடித்து விசாரணை
மேற்கொண்டனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி, கிச்சிப்பாளையத்தைச்
சேர்ந்த தி.மு.க., முன்னாள் இளைஞரணி அமைப்பாளர்
அருள்ராம், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர்கள்
வரதராஜ், டிரைவர் மயில்சாமி, ஆகியோரை குற்றவாளிகளாக
காவல்துறை கைதுசெய்துள்ளது.

அருள் ராமிடம் காவல்துறை விசாரித்தபோது, 'என்னை
இளைஞரணி அமைப்பாளர் பதவியிலிருந்து பனமரத்துப்பட்டி
ராஜேந்திரன் நீக்கினார். அதையடுத்து, ராஜேந்திரனைப்
பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில், செல்வகணபதி-
ராஜேந்திரன் இடையே உள்ள பகையைப் பயன்படுத்திப் பழியை
ராஜேந்திரன் மீது போட்டு அசிங்கப்படுத்த வேண்டும் என்று
பெட்ரோல் குண்டுவீசினேன்' என்றார்.

ஆனால், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் தரப்பினர்,
'செல்வகணபதி திட்டமிட்டு ராஜேந்திரனை அழிக்க வேண்டும்
என்ற கீழ்த்தரமான அரசியல் குணத்தால், தன்னோடு இருக்கும்
அருள்ராமோடு கூடிப் பேசி, இந்தச் செயலைச் செய்திருக்கிறார்கள்.
அதை விளக்கமாக தலைமைக்குத் தெரியப்படுத்த இருக்கிறோம்'
என்றார்கள்.
-
-----------------------------
விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum