தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்!

View previous topic View next topic Go down

வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்? அருண்ஜெட்லியின் அடடே விளக்கம்!

Post by rammalar on Thu Feb 01, 2018 9:23 pm


2018 - 19-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல்செய்தார்.

இந்த ஆட்சியின் கடைசி பொது பட்ஜெட் இது என்பதால்,
வர்த்தகர்கள் உட்பட அனைவரின் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு
எழுந்தது. சரியாக 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்,
கிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக
அருண் ஜெட்லி தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு
வெகுவாக சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.
-
இதற்கிடையே இன்று தாக்கல்செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில்,
வருமான உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படும் என அனைவரின்
எதிர்பார்ப்பும் இருந்தது.

அதற்கு மாறாக, வருமான உச்சவரம்பில் மாற்றம் ஏதும் செய்யப்
படவில்லை என அருண் ஜெட்லி அறிவித்தார்.
அதன்படி 0 - 2.5 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது.

2 - 5 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 5 சதவிகிதமும்,
5 - 10 லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவிகிதமும்,
ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உடையவர்களுக்கு 30 சதவிகிதமும்
வரி வசூல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
இந்த நிலையில், வருமான உச்சவரம்பில் மாற்றம் செய்யாதது ஏன்
என அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். வரி ஏய்ப்பு செய்வோரின்
எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

அதேவேளை, 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி தாக்கல்
செய்துள்ளனர். இதனால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
ஆனால், இந்த கூடுதல் வருவாய் அரசுக்குப் போதுமானதாக இல்லை.

கடந்த 3 வருடங்களில், வருமான வரி உச்சவரம்பில் அரசு பல்வேறு
மாற்றங்களைச் செய்துள்ளது. எனவே, வருமான வரி உச்சவரம்பில்
மாற்றம் ஏதும் செய்யாமல் பழைய முறையே பின்பற்றப்படும்.
-
----------------------------------------
-விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum