தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது

View previous topic View next topic Go down

சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது

Post by rammalar on Sun Jan 07, 2018 7:33 am

ரியாத்:
அரண்மணை சார்பில் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள்
பறிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சவூதி இளவரசர்கள்
11 பேர் மன்னர் அரண்மணையை முற்றுகையிட்டனர்.

எண்ணெய் வளம் மிக்க நாடான சவூதி அரேபியாவில் கச்சா
எண்ணெய் விலை சரிவு,, 195 பில்லியன் ரியால்
(சுமார் ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 500 கோடி) பற்றாகுறை
பட்ஜெட் ஆகிய காரணங்களால் ஏற்பட்டுள்ள இழப்பை
ஈடுசெய்ய மானியங்கள் ரத்து செய்யப்பட்டன.

மதிப்பு கூட்டு வரி அமல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
மேலும் மன்னர் குடும்பத்து உறவினர்களின் சலுகைகள் ரத்து
செய்யப்பட்டு அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றது...

இதன் மூலம் மன்னர் குடும்ப உறவினர்களுக்கு வழங்கப்பட்ட
மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் நிறுத்தப்பட்டன.

இதனை கண்டித்து ரியாத் நகரில் உள்ள
காசிர் அல் ஹாகிம் மன்னர் அரண்மனையின் முன்பாக
11 இளவரசர்கள் போராட்டம் நடத்தியதாக தகவல்கள்
வெளியாகின.

அவர்களை அப்புறபடுத்துமாறு மன்னர் சல்மான் உத்தரவிட்டார்.
அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததனர். பின்னர் அவர்களை
கைதுசெய்ய தேசிய பாதுகாப்புபடையினருக்கு
உத்தரவிடப்பட்டதால் 11 இளவரசர்களும் கைது செய்யப்பட்டு
ஹாயிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
--------------------------------------

-தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum