தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்

View previous topic View next topic Go down

பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்

Post by rammalar on Sun Jan 07, 2018 7:23 am



சென்னை,

பெரியார், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்களின்
பதவிகாலம் முடிவடைந்ததையொட்டி, சேலம் பெரியார் ப
ல்கலைக்கழகத்துக்கான தேர்வு குழுவுக்கு முன்னாள் கூடுதல்
தலைமைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதரை அமைப்பாளராகவும்,
பேராசிரியர் ஆர்.மணியனை செனட் பிரதிநிதியாகவும்,
பேராசிரியர் எம்.என்.பொன்னுசாமியை சிண்டிகேட்
பிரதிநிதியாகவும் கவர்னர் நியமித்து உத்தரவிட்டு இருந்தார்.

இதுபோல, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கான
தேர்வு குழுவுக்கு மாநில திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர்
சாந்தா ஷீலா நாயரை அமைப்பாளராகவும், பேராசிரியர்
ஆர்.வெங்கட்ராமனை செனட் பிரதிநிதியாகவும், வேல்ஸ்
பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மைய தலைவர்
எஸ்.சிவசுப்பிரமணியனை சிண்டிகேட் பிரதிநிதியாகவும் கவர்னர்
நியமித்து இருந்தார்.

இந்த தேர்வு குழுக்கள் தங்கள் பல்கலைக்கழகங்களின்
துணைவேந்தர்கள் பதவிகளுக்காக 3 பெயர்களை கவர்னருக்கு
பரிந்துரை செய்தன. அந்தவகையில், சேலம் பெரியார் பல்கலைக்
கழக துணைவேந்தராக கோவை பாரதியார் பல்கலைக்கழக
பேராசிரியர் பி.குழந்தைவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக காரைக்குடி
அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பி.மணிசங்கர்
நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் பதவிகாலம் 3 ஆண்டுகளாகும்.

இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார்.

தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum