தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மத்தியஅரசு நிதியை தமிழக அரசு செயல்படுத்தாதற்கு பா.ஜ., கண்டனம்

View previous topic View next topic Go down

மத்தியஅரசு நிதியை தமிழக அரசு செயல்படுத்தாதற்கு பா.ஜ., கண்டனம்

Post by rammalar on Mon Jan 01, 2018 5:17 pm


திருநெல்வேலி:
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல்
காலதாமதம் செய்யும் தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க.,
போராட்டத்தில் ஈடுபடும் என மாநில தலைவர்
தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

நெல்லையில் பா.ஜ.,கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில்
பங்கேற்ற மாநில தலைவர் தமிழிசை கூறியதாவது:
தமிழகத்தில் அரசியல் களம் விறுவிறுப்பாகியுள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்த 30 ஆண்டுகால
சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்திருக்கிறது.அவரது
நடவடிக்கைகளை பார்த்துவிட்டுத்தான் கருத்து சொல்ல
முடியும்.

ஊழலற்ற தன்மையை அவர் வலியுறுத்துவதை
வரவேற்கிறோம்.பா.ஜ.,வின் கிளைக்கட்சியாக அ.தி.மு.க.,
செயல்படுவதாக தி.மு.க.,செயல்தலைவர் ஸ்டாலின்
கூறியிருக்கிறார்.இரண்டும் வெவ்வேறு கட்சிகள்.

அ.தி.மு.க.,வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு நாங்கள் எப்படி
பொறுப்பேற்க முடியும்.

தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு
890 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதோடு, சுற்றுச்சூழல்துறையின்
அனுமதியும் வழங்கியுள்ளது.

35 அதிகாரிகளையும் நியமித்துள்ளது. ஆனால் இன்னமும்
திட்டத்தை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டிருக்கும்
தமிழக அரசை கண்டிக்கிறோம். பயிர்பாதுகாப்பு காப்பீட்டு
திட்டத்தின் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி
மாவட்டத்தில் 890 பேருக்கும், நெல்லை மாவட்டத்தில்
14 ஆயிரத்து 600 பேருக்கும் ஒரு ஏக்கருக்கு 29 ஆயிரம் ரூபாய்
நஷ்டஈட்டினை மத்திய அரசு வழங்கியுள்ளது.

ஆனால் இன்னமும் தொகை வழங்கப்படவில்லை என தகவல்
வருகிறது.

எனவே விவசாயிகளுக்கு பொங்கல் தினத்திற்கு முன்பாக
அதை வழங்கவேண்டும். இல்லையென்றால் பா.ஜ., தமிழக
அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும்.

ஆர்.கே.நகர் தேர்தலை நாங்கள் ஒரு தேர்தலாகவே
கருதவில்லை. அதில் எங்களுக்கு மட்டும் தோல்வியில்லை.
எல்லா கட்சிகளுக்கும் பின்னடைவுதான்.

ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு
தமிழகத்திற்கு இதுவரையிலும் 111 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
ஆனால் சேலம், தஞ்சை போன்ற நகரங்களுக்கு தமிழக அரசு
ஒரு சில லட்சங்களை மட்டுமே செலவழித்துள்ளது.

எனவே மத்திய அரசு தரும் நிதியினை முறையாக
திட்டங்களுக்கு செலவழிக்காவிட்டால் தமிழக அரசுக்கு
எதிராக போராட்டங்களை நடத்துவோம் என்றார்.
-
------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum