தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க மாநகராட்சி பள்ளி மாணவி தேர்வு

View previous topic View next topic Go down

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க மாநகராட்சி பள்ளி மாணவி தேர்வு

Post by rammalar on Thu Dec 28, 2017 4:25 am




-
இந்திய குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்து
கொள்ள சென்னைப் பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்
தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தலைமையில் ஜன.26 அன்று புதுடில்லியில்
நடைபெறுகின்ற 69-வது குடியரசு தின கொண்டாட்ட
அணிவகுப்பில் பங்கேற்க சைதாப்பேட்டையில் உள்ள சென்னைப்
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி
டி.ராமலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழா உலக அளவில் பிரசித்தி
பெற்றது. குடியரசு தினமான ஜன.26 அன்று காலை நடக்கும்
ராணுவ அணிவகுப்பு, போலீஸ், சிஆர்பிஎப், துணை
ராணுவப்படை, என்சிசி, சாரணர், அரசின் பல்வேறு துறைகள்,
கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இதைக்காண ஜனாதிபதி, பிரதமர்,
மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு பிரதமர்கள், ஜனாதிபதிகள்
என அனைவரும் வருவர்.

இந்த அணிவகுப்பில் கலந்துக்கொள்வது ஒவ்வொரு வீரரின்
கனவு. என்சிசியிலும் இதற்காக இந்தியா முழுதுமிருந்து மாணவ
மாணவியர் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் முதன் முறையாக சென்னை மாநகராட்சி பள்ளியில்
பயிலும் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

ராமலட்சுமி தேசிய மாணவர் படையில் (NCC) பயிற்சி பெற்று
வருகிறார். தமிழகத்தில் இருந்து இவ்வணிவகுப்பில் கலந்து
கொள்ள இருக்கின்ற 7 மாணவிகளில் இவரும் ஒருவர். மேலும்
மற்ற 6 மாணவிகள் கல்லூரியில் பயின்று கொண்டு இருப்பவர்கள்.

மாணவி ராமலட்சுமி அவர்கள் மட்டும் சென்னைப் பள்ளி
அளவில் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என
சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்
தெரிவித்துள்ளார்.
-
----------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum