தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

View previous topic View next topic Go down

வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

Post by rammalar on Tue Dec 26, 2017 11:25 pm





சென்னை

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில்
தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இன்று தொடங்கி ஆறு
நாள்களுக்கு இந்த சந்திப்பு நடக்கிறது.

இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி
மாவட்ட ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

இந்த சந்திப்பின்போது மேடையில் ரஜினியுடன் இயக்குநர்
மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் இருந்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய மகேந்திரன் "முள்ளும் மலரும் படத்தில்
ரஜினியின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது.
ரஜினி எடுக்கக் கூடிய முடிவு மிகவும் தெளிவானதாக இருக்கும்"
என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்
"இந்த நாளுக்காகதான் காத்துக்கொண்டிருந்தேன். கதாநாயகன்
ஆக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை.
ரஜினி ஸ்டைல் என்பது மகேந்திரன் அறிமுகம் செய்தது.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

Post by rammalar on Tue Dec 26, 2017 11:27 pm


-


-
என் அரசியல் அறிவிப்புகுறித்து அனைவரும் ஆர்வம் காட்டி
வருகின்றனர். நான் அரசியலில் வருவதில் மக்களைவிட
ஊடகங்களுக்குதான் ஆர்வம் அதிகம். போர்வரும் போது
பார்க்கலாம் என்றேன்.போர் என்றால் தேர்தல் தானா?

அரசியலில் நான் வருவது புதிதல்ல. 1996-ம் ஆண்டு முதல்
அரசியலில் உள்ளேன். வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது.
வியூகம் வேண்டும். அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்.

எனவே, வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை
தெளிவுப்படுத்துவேன். என்ன செய்தாலுமே ஒழுக்கமும்
கட்டுப்பாடும் தான் முக்கியம்" என்றார்.

கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் தொடக்க விழாவில்
இயக்குனர் முத்துராமனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.
தன்னை வைத்து வெற்றிப்படம் தந்த இயக்குனர்களை மறவாமல்
அழைத்து தன்னைப் பற்றி ரசிகர்களுக்கு புரிய வைக்கிறார்
ரஜினிகாந்த்.
-
-------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

Post by rammalar on Tue Dec 26, 2017 11:30 pm





இரண்டாவது கட்டமாக ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்
இன்று இயக்குனர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானத்தை
சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்.
-
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

Re: வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum