தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்

View previous topic View next topic Go down

2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்

Post by rammalar on Sun Dec 10, 2017 7:19 pm


புதுடெல்லி,


மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அளித்து
உள்ள ஆர்.டி.ஐ. பதிலில் மோடியின் அரசு மின்னணு ஊடகங்கள்,
அச்சு ஊடகங்கள் மற்றும் வெளிப்புற விளம்பரத்திற்கு
ரூ. 37,54,06,23,616, செலவு செய்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு
உள்ளது.

கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வார்
இந்த பதிலை பெற்று உள்ளார். ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்டு
உள்ள தகவலின்படி மத்திய அரசு ரேடியோ, டிஜிட்டல் சினிமா,
தூர்தர்ஷன், இன்டர்நெட், எஸ்எம்எஸ் மற்றும் டிவி போன்ற
மின்னணு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கு
ரூ. 1,656 கோடி செலவு செய்து உள்ளது. அச்சு ஊடகங்களில்
வெளியான விளம்பரங்களுக்கு ரூ. 1,698 கோடி செலவு செய்து
உள்ளது.

பேனர்கள், போஸ்டர்கள், காலண்டர்கள் போன்ற பிற வெளிப்புற
விளம்பரங்களுக்கு ரூ. 399 கோடி செலவு செய்து உள்ளது என
தெரியவந்து உள்ளது.

விளம்பரத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகையானது
சில முக்கியமான அமைச்சகம் மற்றும் முக்கியமான
திட்டங்களுக்கு அரசு ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகையை
விட அதிகமானது.

அரசு மாசு கட்டுப்பாட்டிற்கு அரசு ஒதுக்கும் தொகையானது
கடந்த மூன்று வருடங்களாக ரூ. 56.8 கோடியாக உள்ளது.
பிரதமர் மோடி மாதம் தோறும் வானொலியில் உரையாற்றி
வருகிறார், இதற்காக ஜூலை 2015 வரையில் விளம்பரம்
செய்யப்பட்டதற்கு ரூ. 8.5 கோடி செலவு செய்யப்பட்டு உள்ளது
என மற்றொரு ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்தது.

கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசு
விளம்பரத்திற்கு ரூ. 526 கோடி செலவு செய்ததற்கு காங்கிரஸ்
மற்றும் பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்தன என்பது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum