தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வேலை பார்க்கும் பெண்கள், குடும்பத்தின் சொத்து இவாங்கா டிரம்ப் பெருமிதம்

View previous topic View next topic Go down

வேலை பார்க்கும் பெண்கள், குடும்பத்தின் சொத்து இவாங்கா டிரம்ப் பெருமிதம்

Post by rammalar on Thu Nov 30, 2017 11:02 am


-
ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரில் 3 நாள்
உலக தொழில் முனைவோர் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி
நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகளும்,
ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டிருக்கிறார்.

மாநாட்டின் 2–வது நாளான நேற்று தொழிலாளர் மேம்பாட்டில்
புதுமை என்ற தலைப்பில் ஒரு அமர்வு நடைபெற்றது. இதில்
இவாங்கா டிரம்ப் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நவீன குடும்பங்களை ஆதரிக்கும் கொள்கைகள்
நம்பத்தகுந்தவை என்று நான் கருதுகிறேன்.

நவீன தொழிலாளர்களையும், குடும்பங்களில் நவீன
யதார்த்தத்தையும் ஆதரிக்கும் வழிகளைப் பற்றி நாம் சிந்திக்க
தொடங்க வேண்டும். இதில் தொழில் நுட்பம் மிகப்பெரிய
இயக்கியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தொழில் நுட்பம், பெண்களுக்கும், பெண் தொழில்
முனைவோருக்கும் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.

தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் ஆணாதிக்கம்
செலுத்தப்படுகிற வேலைகளில் பெண்களையும் கூடுதலாக
கொண்டு வந்து சமநிலையை உருவாக்க வேண்டும்.

வேலை பார்க்கும் பெண்கள் நிதி ஆதரவைப் பொறுத்தமட்டில்
குடும்பத்தின் சொத்தாக திகழ்கிறார்கள். பெண்கள் புதிய
வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum