தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்

View previous topic View next topic Go down

அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்

Post by rammalar on Tue Nov 28, 2017 7:27 am


-
விதிஷா:
பழம், மலர் சாகுபடியைத் தொடர்ந்து, பால் வியாபாரத்திலும்,
மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்,
ஈடுபட உள்ளார்.

மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்
தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முதல்வர்
சவுகானுக்கு சொந்தமான, பண்ணையில், விளையும், பழம்
மற்றும் மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்
பணியில், முதல்வரின் மகன் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், சேர்கேடா பகுதியில் உள்ள, தன் பண்ணை
வீட்டில், 6.50 கோடி ரூபாயில், பால் பண்ணையை, முதல்வர்
சவுகான் நிறுவிஉள்ளார்.

இதுகுறித்து, பால்வளத் துறை அமைச்சர் மீனா கூறியதாவது:
பண்ணை வீட்டில் துவங்கப்படும், பால் மற்றும் பால் பொருட்கள்
தயாரிப்புக்காக, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து,
200 பசுக்கள் வாங்கப்படுகின்றன.

முதற்கட்டமாக, 20 பசு மாடுகள் பெங்களூரில் இருந்து
வந்துள்ளன. வெளிநாட்டு மாடுகள், தினமும், மூன்று முறை
பால் தரக்கூடியவை. மற்ற பசுக்கள் தினமும், 30 - 40 லிட்டர்
பால் தரக்கூடியவை.

அடுத்த ஆண்டு முதல், 'சாஞ்சி' என்ற பெயரில், பால்
பாக்கெட்டுகள், பால் பொருட்கள், இனிப்புகள், தயிர், நெய்
போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இதற்கான ஆலையும் நிறுவப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்
கூறினார்.
-
----------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum