தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு

View previous topic View next topic Go down

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு

Post by rammalar on Sat Nov 25, 2017 3:58 am

லண்டன்;
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சுரங்க ரயில்
நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததால்
பரபரப்பு ஏற்பட்டது.

பிரி்ட்டனின் தலைநகர் லண்டனில் ஆக்ஸ்போர்டு டியூப்
பாதாள ரயில்வே ஸ்டேனில் இன்று திடீரென துப்பாக்கிச்சூடு
சத்தம் கேட்டது. இதில் பெண் ஒரு காயமடந்ததாக
கூறப்படுகிறது.

துபபாக்கிச்சூடு சத்தம் கேட்ட அங்கிருந்த பயணிகள் உயிரை
கையில் பிடித்துக்கொண்டு அலறியடித்து ரயில்வே ஸ்டேசனை
விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பெரும் கூட்ட
நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் உஷாராயினர்.

பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற அச்சத்தில்
போலீஸ் வேன்கள் அந்த இடத்தில் குவிக்கப்பட்டன. மேலும்
அருகில் பான்ட் ஸ்ட்ரீட் ரயில் நிலையம் , மற்றும், ஆக்ஸ்போர்ட்
சர்க்ஸ் ஸ்டேசன், லண்டன் ரயிவே ஸ்டேசன் ஆகிய
ஸ்டேசன்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு அங்கிருந்த பயணிகள்
பத்திர வெளியேற்றப்பட்டு மூடப்பட்டன.
எனினும் ரயில் போக்குவரத்து அங்கு நடந்து கொண்டிருந்தது.

போலீசார் பயங்கரவாத எதிர்ப்படை கமாண்டோக்கள் ரயில்
நிலையங்களை சுற்றி வளைத்து பாதுகாப்பபணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.இதனால் லண்டன் நகர் முழுவதும் பரபரப்பு
காணப்படுகிறது.

கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு எகிப்து மசூதியில்
பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் 235 பேர் பலியாயினர்.
இந்த சூழ்நிலையில் லண்டனில் துப்பாக்கிச்சூடு சம்பவம்
நடந்திருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

3 ரயில் நிலையங்கள் மூடல்

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்த லண்டலில் உள்ள 3 ரயில்
நிலையங்கள் மூடப்பட்டன.
-
--------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum