தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து; 30 இந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு

View previous topic View next topic Go down

ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்து; 30 இந்துக்கள் வீடுகளுக்கு தீவைப்பு

Post by rammalar on Mon Nov 13, 2017 7:49 am

வங்காள தேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர்.
அங்கு அவர்கள் மீதான தாக்குதல் சமீப காலமாக தொடர்ந்து
நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர் புரா கிராமத்துல்
இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக கூறி
ஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. ரங்பூர் மாவட்டத்தில் உள்ள
7 கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக
திரண்டு தாகுர்பரா கிராமத்தில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறையில் இந்துக்களின் வீடுகளுக்கு தீவைத்தனர்.
இதில் 30க்கும் வீடுகள் எரிந்து சாம்பலாயின. பெரும்பாலான
வீடுகள் சேதம் அடைந்தன. இதானல் அங்கு பகுதியில் பெரும்
பரபரப்பு ஏற்பட்டது. வன்முறை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும்
அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீஸார் துப்பாக்கி
சூடு நடத்தினர். அதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயம்
அடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் ஏராளமான காவல்
துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 குழு அமைக்கப்பட்டது.
மேலும், இந்த குழு ஒருவாரத்தில் அறிக்கை செய்ய உத்தரவிடப்
பட்டுள்ளது.
-
---------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum