தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு

View previous topic View next topic Go down

2018ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிப்பு

Post by rammalar on Sat Nov 11, 2017 7:53 am

2018ஆம் ஆண்டின் விடுமுறை தினங்கள் குறித்த அறிக்கை
ஒன்றை தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்
வெளியிட்டுள்ளார்.
--

01. ஆங்கில புத்தாண்டு - 01.01.18- திங்கள்

02. பொங்கல் - 14.01.18- ஞாயிறு

03. திருவள்ளுவர் தினம் - 15.01.18 - திங்கள்

04. உழவர் திருநாள் - 16.01.18- செவ்வாய்

05. குடியரசு தினம் - 26.01.18 - வெள்ளி

06. தெலுங்கு வருட பிறப்பு -18.03.18-ஞாயிறு

07. மகாவீர் ஜெயந்தி - 29.03.18 - வியாழன்

08 புனித வெள்ளி - 30.03.18- வெள்ளி

09. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
(வணிக/ கூட்டுறவு வங்கிகள் ) 01.04.18 - ஞாயிறு

10. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார்
பிறந்த நாள் - 14.04.18- சனி

11. மே தினம் - 01.05.18 - செவ்வாய்

12. ரம்ஜான் - 15.06.18- வெள்ளி

13. சுதந்திர தினம் - 15.08.18- புதன்

14. பக்ரீத் -22.08.18- புதன்

15. கிருஷ்ண ஜெயந்தி -02.09.18 ஞாயிறு

16. விநாயகர் சதுர்த்தி - 13.09.18 - வியாழன்

17.மொகரம் 21.09.18- வெள்ளி

18. காந்தி ஜெயந்தி - 02.10.18 - செவ்வாய்

19. ஆயுத பூஜை - 18,.10.18- வியாழன்

20. விஜயதசமி - 19.10.18- வெள்ளி

21. தீபாவளி- 16.11.18- செவ்வாய்

22. மிலாது நபி -21.11.18- புதன்கிழமை

23. கிறிஸ்துமஸ் -25.12.18- செவ்வாய்
-

2018ஆம் ஆண்டின் விடுமுறை தினங்களில் 4 நாட்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. மேலும் ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 1 திங்கட்கிழமை வருவதால், இந்தாண்டு டிசம்பர் 30, 31
ஆம் தேதியுடன் சேர்த்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

அதேபோல் அடுத்த ஆண்டு பொங்கல் ஞாயிற்றுக்கிழமையில்
வருகிறது,. ஆனாலும் முந்தைய சனிக்கிழமை ஜன.13-ம் தேதியுடன்
சேர்த்து, 4 நாட்கள் விடுமுறையாக வருகிறது.

மேலும் மார்ச் 29, 30, 31, ஏப் 1 ஆகிய 4 நாட்கள், ஜூன் மாதம் 15, 16, 17
ஆகிய 3 நாட்கள், செப் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள், அக், 18, 19, 20, 21
ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum