தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7....
by முரளிராஜா Today at 4:31 pm

» நல்ல நினைவுகள் விரைவாக மங்குவதில்லை
by முரளிராஜா Today at 4:30 pm

» சூப்பர் காட்சிகள் - இதுவரையிலும் காணாத வானவேடிக்கைகள்
by முழுமுதலோன் Today at 4:30 pm

» கையெழுத்து மறையும் காலம்
by முரளிராஜா Today at 4:29 pm

» உங்களுக்காக ஒரு பேருந்து
by முரளிராஜா Today at 4:28 pm

» பயறு வடை
by முரளிராஜா Today at 4:27 pm

» நாதன்கோயில் அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், தஞ்சாவூர்
by முரளிராஜா Today at 4:27 pm

» சிந்தனைக்கு சில ...
by முழுமுதலோன் Today at 3:54 pm

» ரசித்ததில் ருசித்தது
by முழுமுதலோன் Today at 3:41 pm

» ஓர் அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் ..
by mohaideen Today at 2:11 pm

» மொபைலில் உள்ள File களை Lock செய்துகொள்ள.
by yacob_antony@yahoo.co.in Today at 12:47 pm

» உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
by நாஞ்சில் குமார் Today at 12:45 pm

» கூன் முதுகை மேம்படுத்த உதவும் மருந்துகள்
by நாஞ்சில் குமார் Today at 12:41 pm

» அரசு விதிகளின்படி எது கலப்புத் திருமணம்?
by நாஞ்சில் குமார் Today at 12:31 pm

» வெற்றிக்கு வழி அமைதி
by நாஞ்சில் குமார் Today at 12:23 pm

» வெற்றிக்கு உதவும் ஆழ்மனம்
by முழுமுதலோன் Today at 12:22 pm

» டென்ஷனில் அவதிப்படுபவரா நீங்கள்?
by நாஞ்சில் குமார் Today at 12:20 pm

» சருமத்தை பாதுகாக்க தினம் 8 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்..
by செந்தில் Today at 12:19 pm

» மனைவியை புறக்கணிக்காதீர்கள்! அவளுக்கும் மனசிருக்கு!
by முழுமுதலோன் Today at 12:19 pm

» வாசித்ததில் நேசித்தது
by நாஞ்சில் குமார் Today at 12:18 pm

» எள்ளு துவையல்
by செந்தில் Today at 12:17 pm

» தலையணை மந்திரம் என்றால் என்ன?
by செந்தில் Today at 12:16 pm

» KASH என்ற நான்கு எழுத்துகளிலும் வாழ்க்கையின் வெற்றி அடங்கியிருக்கின்றது
by நாஞ்சில் குமார் Today at 12:14 pm

» உங்களுக்கு தெரியுமா ??
by நாஞ்சில் குமார் Today at 12:13 pm

» தினம் ஒரு தேவாரம்
by செந்தில் Today at 12:13 pm

» குழந்தைகளை குறிவைக்கும் பல் நோய்கள் :-
by நாஞ்சில் குமார் Today at 12:11 pm

» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by செந்தில் Today at 12:10 pm

» பேஸ்புக்கில் அலகாபாத் மாவட்ட காவல்துறை: புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு
by முரளிராஜா Today at 12:10 pm

» எத்தனை தடவை சொன்னாலும்…
by நாஞ்சில் குமார் Today at 12:10 pm

» `புது மந்திரம்’
by செந்தில் Today at 12:09 pm

» சிக்கல் - 65
by நாஞ்சில் குமார் Today at 12:08 pm

» அருள்மிகு கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில், தர்மபுரி
by செந்தில் Today at 12:06 pm

» குழந்தைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?
by முரளிராஜா Today at 12:06 pm

» கணவரின் மனதில் இடம் பிடிக்க மனைவிக்கு...
by நாஞ்சில் குமார் Today at 12:05 pm

» அ, ஆ பாடம் கற்றோமே
by செந்தில் Today at 12:05 pm

» ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறிய வேண்டுமா?
by நாஞ்சில் குமார் Today at 12:01 pm

» எப்போதும் நிலைக்கும் வேலைகள் ....
by நாஞ்சில் குமார் Today at 11:58 am

» உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள்!!!
by நாஞ்சில் குமார் Today at 11:53 am

» மனித வாழ்வில் மாறும் ஆறு வித்தியாசங்கள்
by முழுமுதலோன் Today at 11:39 am

» மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!
by முரளிராஜா Today at 11:05 am


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner




கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.

View previous topic View next topic Go down

கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.

Post by சிவா on Thu Dec 06, 2012 9:20 pm

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

* மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர்.

* இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.


நன்றி: இயற்க்கைவைத்தியம்

சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள்: 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.

Post by முரளிராஜா on Sat Dec 15, 2012 7:43 am

கம்பின் பலன்களை அறிந்துகொண்டேன்
நன்றி சிவா

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள


முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19608

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.

Post by mohaideen on Sat Dec 15, 2012 2:31 pm

கம்பு தரும் பலன்களை அறியத்தந்தமைக்கு நன்றி தம்பி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்

mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10755

Back to top Go down

Re: கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.

Post by ஜேக் on Sat Dec 15, 2012 5:53 pm

மிக நல்ல உணவு கம்பு

இதை உண்ணாதவர்களுக்கில்லை தெம்பு

ஜேக்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள்: 3170

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum