தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அமலாபால், பகத்பாசில் போல 700 வாகனங்கள் புதுச்சேரியில் பதிவு கேரள அரசுக்கு ரூ.60 கோடி இழப்பு

View previous topic View next topic Go down

அமலாபால், பகத்பாசில் போல 700 வாகனங்கள் புதுச்சேரியில் பதிவு கேரள அரசுக்கு ரூ.60 கோடி இழப்பு

Post by rammalar on Tue Nov 07, 2017 5:51 am

சென்னை,

நடிகை அமலாபால் சென்னையில் ரூ.1 கோடியே 15 லட்சத்துக்கு
வாங்கிய பென்ஸ் சொகுசு காரை புதுச்சேரியில் பதிவு செய்து
கேரளாவில் பயன்படுத்திவருவதாகவும், இதன் மூலம்
ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாகவும் பரபரப்பு புகார்
எழுந்தது. புதுவையில் போலி முகவரி கொடுத்து காரை அவர்
பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.

இதுபோல் நடிகை நஸ்ரியாவின் கணவரும் பிரபல மலையாள
நடிகருமான பகத்பாசிலும் புதுவையில் போலி முகவரி கொடுத்து
தனது பென்ஸ் காரை பதிவு செய்து வரி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக
குற்றம்சாட்டப்பட்டது. கேரளாவில் சாலை வரி அதிகமாக
வசூலிக்கப்படுகிறது. இதை தவிர்ப்பதற்காகவே புதுவையில்
கார்களை இருவரும் பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

அமலாபால் மறுப்பு

நடிகை அமலாபால் வரிஏய்ப்பில் ஈடுபடவில்லை என்று மறுத்து
இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து கேரள போக்குவரத்து துறை
உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அமலாபால், பகத்பாசில் விவகாரத்தை தொடர்ந்து கேரள
போக்குவரத்து அதிகாரிகள் மாநிலம் முழுவதும் அதிரடி
சோதனையில் ஈடுபட்டு வெளிமாநிலங்களில் பதிவு செய்துள்ள
வாகனங்களை கணக்கெடுத்தனர். இதில் 700 சொகுசு கார்கள்
புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டு கேரளாவில் அதன்
உரிமையாளர்களால் ஓட்டப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ரூ.60 கோடி இழப்பு

இதன் மூலம் கேரள அரசுக்கு ரூ.60 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு
உள்ளது. புதுச்சேரியில் பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள்
அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
எத்தனை நாட்களாக அந்த வாகனங்களை கேரளாவில் அவர்கள்
பயன்படுத்தி வருகிறார்கள் என்று அந்தந்த வீடுகளில் உள்ள
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம்.

விதிமீறல்களில் அவர்கள் ஈடுபட்டு இருந்தால் நடவடிக்கை
எடுக்கப்படும். அமலாபாலுக்கும், பகத்பாசிலுக்கும் நோட்டீஸ்
அனுப்பப்பட்டது. அவர்கள் கேரளாவில் தங்கள் கார்களை மீண்டும்
பதிவு செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
-
--------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum