தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


'இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியிருக்கேன்!'' - அமலாபால் பாய்ச்சல்

View previous topic View next topic Go down

'இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியிருக்கேன்!'' - அமலாபால் பாய்ச்சல்

Post by rammalar on Fri Nov 03, 2017 6:41 am


-
-
நடிகை அமலபால் வாங்கிய பென்ஸ் காரை புதுச்சேரியில்
பதிவு செய்து ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக மலையாள
பத்திரிகை மாத்ரூபூமி செய்தி வெளியிட்டது.

இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், செய்தி
வெளியிட்ட மாத்ரூபூமி நாளிதழ் மற்றும் சேனல் மீது அமலாபால்
கடுமையாக விமர்சித்துள்ளார்.

பென்ஸ் கார் வாங்கிய அமலாபால்

''100 ஆண்டு கால வரலாறு கொண்ட பத்திரிகை...
சுதந்திரத்துக்காக போராடிய பத்திரிகை. இன்றும் விற்பனைக்காக
இது போன்ற செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.

நான் கார் வாங்கியதில் எந்த விதிமீறலும் இல்லை என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். அந்த செய்தியால் நானும் எனது குடும்பத்தினரும்
மிகுந்த வேதனையடைந்திருக்கிறோம்.

இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வருமான வரியாக
கட்டியிருக்கிறேன். நான் இந்திய பிரஜை. இந்தியாவில் எங்கு
வேண்டுமானாலும் சொத்து வாங்க எனக்கு உரிமை இருக்கிறது.

தமிழ், மலையாளச் சினிமாக்களில் அதிகம் நடித்திருக்கிறேன்.
இந்த இரு மாநிலங்களிலும் சொத்துக்கள் வாங்குவேன்.
பெங்களுருவிலும் கூட வாங்குவேன். பெங்களுருவிலும் ரூபாய்தானே
பயன்பாட்டில் உள்ளது.

மத்திய அரசு, நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பைக் கொண்டுள்ளது.
இது போலவே வருங்காலத்தில் மலையாளி, தமிழர்கள், குஜராத்தி,
பஞ்சாபி என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்தியர்கள் மட்டும்தான்
இருப்பார்கள்.

புதிய தலைமுறை இணைந்து உழைத்து இந்தியாவை முன்னேற்றப்
பாதைக்கு கொண்டு செல்லும். வறுமை, ஊழல், லஞ்சம் போன்ற
சமூகப்பிரச்னைகளை எதிர்த்து போராடுவதை விட்டுவிட்டு,
வாசகர்களின் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு இது போன்ற
செய்திகளை வெளியிட வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
-
-----------------------------------------
விகடன்
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum